
Sundattam songs and lyrics
Top Ten Lyrics
Kadhal Varum Varai Lyrics
Writer : Palani Bharathi
Singer : Saindhavi
F: Kaadhal varumvarai kaathirundhen
vandhadhum enai marandhen
endhan koondhal kalaindhidum nerathil
unnai naan unarndhen
viral theendaamaley udal niram maarinen
uyir un perai solgindradhey
idhazh moodaamaley mutham vilaiyaadudhey
indha iravennai kolkingindradhey (Kaadhal)
F: Naan mattum thaniyaaga
nilavukku thunaiyaaga
thoongaamal unai paarkkiren
azhagaana ilam thegam anal meedhu mezhugaaga
adhai kaakkum viral ketkiren
pooppookkum irandha paravai
ennai poala thudaikkum
un kaiyil serum varaiyil
jeevan thavithidum
F: Iravukkum pagalukkum idaivelai illaamal
unakkaaga naan yenginen
neeyillai nedundhooram thavikkiren vegu neram
midhakkindra udal vaanginen
naan thoongum boadhum kanavil
unnai paarkkum varaiyil
thedum en kaigaley (Kaadhal)
TAMIL LYRICS
பெ காதல் வரும்வரைக் காத்திருந்தேன்
வந்ததும் எனை மறந்தேன்
எந்தன் கூந்தல் கலைத்திடும் நேரத்தில்
உன்னை நான் உணர்ந்தேன்
விரல் தீண்டாமலே உடல் நிரம்மாறினேன்
உயிர் உன் பேரைச் சொல்கின்றதே
இதழ் மூடாமலே முத்தம் விளையாடுதே
இந்த இரவென்னைக் கொள்கின்றதே (காதல்)
பெ நான் மட்டும் தனியாக
நிலவுக்குத் துணையாக
தூங்காமல் உனைப்பார்க்கிறேன்
அழகான இளம் தேகம் அணல் மீது மெழுகாக
அதைக்காக்கும் விரல் கேட்கிறேன்
பூப்பூக்கும் இறந்தப்பறவை
என்னைப்போல துடைக்கும்
உன் கையில் சேரும்வரையில்
ஜீவன் தவித்திடும்
பெ இரவுக்கும் பகலுக்கும் இடைவேளை இல்லாமல்
உனக்காக நான் ஏங்கினேன்
நீயில்லை நெடுந்தூரம் தவிக்கிறேன் வெகு நேரம்
மிதக்கின்ற உடல் வாங்கினேன்
நான் தூங்கும் போதும் கனவில்
உன்னைப் பார்க்கும் விழிகள்
நீ எங்கே என்னும் வரையில்
தேடும் என் கைகளே (காதல்)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.