
Sundattam songs and lyrics
Top Ten Lyrics
Adi Unnale Lyrics
Writer : Na. Muthukumar
Singer : Karthik
M: Kaatrodu veesum mazhaipoal vandhaaye
en kan kondu pesum mounam thanthaaley
dhevathaiyin vamsam ivaley….. hO
perazhagin amsam ivalo…. hO
perazhagin amsam ivalo…..
adhu unnaaley… ye hei
en idhayam ennai kolludhadi
unai kandaaley…… hey….
en idhayam unnai thodarudhadi
ivaiyellaam un paarvaigal seidha leelaiyadi…….
M: Yaarodum pesumboadhum
un kolusin Osaiketkum
theeraadha boadhai thanthaaye
nenjil neeraaga poagum kaadhal
un vettai thirumbi paarkkum
yen indha maayam seidhaayo anbey
kaadhal mazhaiyaai pozhigiradhey
en nenjil kavidhai puyalaai veesiyadhey
adi unnaaley…
en idhayam ennai kolludhadi
unai kandaaley en nizhalum
unai thodarudhadi
M: Kaanaadha kangal kooda
unai kandu kan imaikkum
thaanaaga kaalgal un pakkam varudhey
vidiyaadha paadhaipoaley
puriyaadha maatram thandhaaye anbey
oru vaarthai sonnaal poadhumadi
en nenjil oru koadi minnal thoandrumadi
TAMIL LYRICS
ஆ காற்றோடு வீசும் மழைப்போல் வந்தாயே
என் கண் கொண்டு பேசும் மௌனம் தந்தாளே
தேவதையின் வம்சம் இவளே…… ஹோ
பேரழகின் அம்சம் இவளோ…… ஹோ
பேரழகின் அம்சம் இவளோ……
அது உன்னாலே… ஏ ஹேய்
என் இதயம் என்னைக் கொள்ளுதடி
உனைக்கண்டாலே…… ஹே…
என் இதயம் உன்னைத் தொடருதடி
இவையெல்லாம் உன் பார்வைகள் செய்த லீலையடி…
ஆ யாரோடும் பேசும்போதும்
உன் கொலுசின் ஓசைக்கேட்கும்
தீராத போதைத்தந்தாயே
நெஞ்சில் நீராகப்போகும் காதல்
உன் வீட்டைத் திரும்பிப்பார்க்கும்
ஏன் இந்த மாயம் செய்தாயோ அன்பே
காதல் மழையாய் பொழிகிறதே
என் நெஞ்சில் கவிதை புயலாய் வீசியதே
அடி உன்னாலே…
என் இதயம் என்னைக் கொள்ளுதடி
உனைக் கண்டாலே என் நிழலும்
உனைத் தொடருதடி
ஆ காணாத கண்கள் கூட
உனைக்கண்டுக் கண் இமைக்கும்
தானாகக் கால்கள் உன் பக்கம் வருதே
விடியாத பாதைப்போலே
விடிந்தாலும் இரவைப்போலே
புரியாத மாற்றம் தந்தாயே அன்பே
ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி
என் நெஞ்சில் ஒருகோடி மின்னல் தோன்றுமடி (அடி உன்)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.