
Sundattam songs and lyrics
Top Ten Lyrics
Kan Kondu Lyrics
Writer : Britto Michael
Singer : Britto Michael
M: Kan kondu kaanum boadhey
kanavaai maraigindraai
kaadhalin valigal endren thandhaai
kanavodu yen vandhaai
vandhathum kaadhal thandhu yen maraindhaai
O…… thedithediye tholaigiradhey manam
unnaal unnaal
adhu Odi Odiye
ozhaigiradhey thannaaley
kannaadi poal sillaanadhey manam
unnai kandu ennaalumey
uyiroadu ennai kolludhadi kaadhal (Kan)
TAMIL LYRICS
ஆ கண் கொண்டு காணும் போதே
கனவாய் மறைகின்றாய்
காதலின் வலிகள் என்றேன் தந்தாய்
கனவோடு ஏன் வந்தாய்
வந்ததும் காதல் தந்து ஏன் மறைந்தாய்
ஓ… தேடித்தேடியே தொலைகிறதே மனம்
உன்னால் உன்னால்
அது ஓடி ஓடியே ஒழிகிறதே தன்னாலே ஹேய்
தேடித்தேடியே தொலைகிறதே மனம்
உன்னால் உன்னாலே
அது ஓடி ஓடியே
ஒழிகிறதே தன்னாலே
கண்ணாடி போல் சில்லானதே மனம்
உன்னைக்கண்டு எந்நாளுமே
உயிரோடு என்னைக்கொள்ளுதடி காதல் (கண்)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.