
Sundattam songs and lyrics
Top Ten Lyrics
Nethiyilae Lyrics
Writer : Marana Gana Viji
Singer : Kaali
M: Vaanathil aayiram koadi natchathirangal irundhaalum
Or azhagiya nilaavukku eedaagumaa
engal arumaiyaiyaa
naangal engal nainaavukku
Or azhagiya nilaavum eedaaguma
M: Vella vetti satta poattu
neththiyiley patta poattu
naarkkaaliyiley naandukkittaaru
Vella vetti satta poattu
neththiyiley patta poattu
naarkkaaliyiley naandukkittaaru
Neththimela vatta kaasu kannu mela kooling class-u
maarumela pookkada rosu
indha oorukkulley neethaaney baasu
M: Marandhavarin veettiniley
maalai poada vandhirukkum
irandu kuyil mounam pesudhu
Marandhavarin veettiniley
maalai poada vandhirukkum
irandu kuyil mounam pesudhu
Angey koodiyirukkum gumbaliley
thanithaniyaa ninnukkittu
kannaalathaan jaadakkaattudhu
andha ilammanasil thendral veesudhu
G: Soagaththa theerthu vaikka paaduren Gaanaa
thaalatha kettu aadudhu manam thaanaa
Soagaththa theerthu vaikka paaduren Gaanaa
thaalatha kettu aadudhu manam thaanaa
M: Kaadhal andha kadalappoala
romba thooram aazhaminnu
kavignargalum ezhudhi vachaanga
Kaadhal andha kadalappoala
romba thooram aazhaminnu
kavignargalum ezhudhi vachaanga
Vaazhum indha ulagathila
vandhavanga poanavanga
maayaminnu sollivachaanga
Vaazhum indha ulagathila
vandhavanga poanavanga
maayaminnu sollivachaanga
Soagaththa theerthu vaikka paaduren Gaanaa
thaalatha kettu aadudhu manam thaanaa (Vella)
TAMIL LYRICS
ஆ வானத்தில் ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும்
ஓர் அழகிய நிலாவுக்கு ஈடாகுமா
எங்கள் அருமையைய்யா
நாங்கள் எங்கள் நைனாவுக்கு
ஓர் அழகிய நிலாவும் ஈடாகுமா
ஆ வெள்ள வேட்டி சட்டப்போட்டு
நெத்தியிலே பட்டப்போட்டு
நார்க்காலியிலே நான்டுக்கிட்டாரு
வெள்ள வேட்டி சட்டப்போட்டு
நெத்தியிலே பட்டப்போட்டு
நார்க்காலியிலே நான்டுக்கிட்டாரு
நெத்திமேல வட்ட காசு கண்ணு மேல கூலிங்கிலாசு
மாருமேல பூக்கட ரோசு
இந்த ஊருக்குள்ளே நீதானே பாசு
ஆ மறைந்தவரின் வீட்டினிலே
மாலைப்போட வந்திருக்கும்
இரண்டு குயில் மௌனம் பேசுது
மறைந்தவரின் வீட்டினிலே
மாலைப்போட வந்திருக்கும்
இரண்டு குயில் மௌனம் பேசுது
அங்கே கூடியிருக்கும் கும்பலிலே
தனித்தனியா நின்னுக்கிட்டு
கண்ணாலதான் ஜாடக்காட்டுது
அங்கே கூடியிருக்கும் கும்பலிலே
தனித்தனியா நின்னுக்கிட்டு
கண்ணாலதான் ஜாடக்காட்டுது
அந்த இளம்மனசில் தென்றல் வீசுது
குழு சோகத்தத்தீர்த்து வைக்க பாடுகிறேன் கானா
தாலத்த கேட்டு ஆடுது மனம் தானா
சோகத்தத்தீர்த்து வைக்க பாடுகிறேன் கானா
தாலத்த கேட்டு ஆடுது மனம் தானா
ஆ காதல் அந்த கடலப்போல
ரொம்ப தூரம் ஆழம்மின்னு
கவிஞர்களும் எழுதி வச்சாங்க
காதல் அந்த கடலப்போல
ரொம்ப தூரம் ஆழம்மின்னு
கவிஞர்களும் எழுதி வச்சாங்க
வாழும் இந்த உலகத்தில
வந்தவங்க போனவங்க
மாயம்மின்னு சொல்லிவச்சாங்க
வாழும் இந்த உலகத்தில
வந்தவங்க போனவங்க
மாயம்மின்னு சொல்லிவச்சாங்க
காதல மாயம்மின்னு சொல்லிவச்சாங்க
சோகத்தத்தீர்த்து வைக்க பாடுகிறேன் கானா
தாலத்த கேட்டு ஆடுது மனம் தானா (வெள்ள)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.