Nenjil Maamazhai Lyrics




Lyrics in English:

Nenjil Maamazhai...Nenjil Maamazhai...
Thandhu Vaanam Koothaada...
Konjum Thaamarai…Konjum Thaamarai…
Vandhu Yengum Poothaada…

Yethanai Naal Yethanai Naal Paarppadhu
Yetti Nindru Yetti Nindru Kaaivadhu
Kalla Kural Paadal Ullae Odudhu
Kannmoodi Kannmoodi…Kaadhoram Paadudhu…

Nenjil Maamazhai...Nenjil Maamazhai...
Thandhu Vaanam Koothaada...
Konjum Thaamarai…Konjum Thaamarai…
Vandhu Yengum Poothaada…

Vaarathil Yethhanai Naal Paarppadhu...
Andraadam Vandhu Paarka Vandhu Yengudhu…
Vaaraamal Pogum Naatkal Veenn Yena…
Vambaaga Sanda Poda Vaaikkudhu..

Sollaponaal Yen Naatkalai…
Vannam Poosi Thandhavalum Needhaan…
Thullal Illaa Yen Paarvayil…
Thoondil Meenaai Vandhavalum Needhaan…

Yethanai Naal Yethanai Naal Paarppadhu
Yetti Nindru Yetti Nindru Kaaivadhu
Kalla Kural Paadal Ullae Odudhu
Kannmoodi Kannmoodi…Kaadhoram Paadudhu…

Nenjil Maamazhai...Nenjil Maamazhai...
Thandhu Vaanam Koothaada...

Paasaangu Seidhadhellaam Podhume…
Raasaavai Thaedi Kanngal Odume…
Rosaappoo Maalai Rendu Vendume…
Pesaamal Maatrikolla Thondrume…

Penngal Illaa Yen Veetilay…
Paadham Vaithu Neeyum Vara Vendum…
Thendralilla Yen Thottathil..
Unnaal Thaaney Kaatru Varum Meendum

Yethanai Naal Yethanai Naal Paarppadhu
Yetti Nindru Yetti Nindru Kaaivadhu
Kalla Kural Paadal Ullae Odudhu
Kannmoodi Kannmoodi…Kaadhoram Paadudhu…

Nenjil Maamazhai...Nenjil Maamazhai...
Thandhu Vaanam Koothaada...
Konjum Thaamarai…Konjum Thaamarai…
Vandhu Yengum Poothaada…

Yethanai Naal Yethanai Naal Paarppadhu
Yetti Nindru Yetti Nindru Kaaivadhu
Kalla Kural Paadal Ullae Odudhu
Kannmoodi Kannmoodi…Kaadhoram Paadudhu…
Lyrics in Tamil:

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட.

கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட.

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது.

கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது.

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட.

கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட.

வானத்தில் எத்தனை நாள் பார்ப்பது
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது.

வாராமல் போகும் நாட்கள் வீணே என
வம்பாக சண்டை போட வைக்குது.

சொல்லப் போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்.

துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்.

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது.

கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது.

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட.

பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே.

ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே
பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே.

பெண்கள் இல்லா என் வீட்டிலெ
பாதம் வைத்து நீயும் வர வேண்டும்.

தென்றல் இல்ல என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்.

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது.

கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது.

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட.

கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட.

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது.

கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது.


Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.