Sundattam songs and lyrics
Top Ten Lyrics
Narumugaye Lyrics
Writer : Snehan
Singer : Aalap Raju, Madhumitha
M:    Naru naru narumugaiye     
    en kaadhal dhevathaiye      
    karu karu karu vizhiye     (Naru naru)
         
    kaatrin alai poaley     
    nenjam alaigiradhey     
    kaanum idamellaam     
    kaadhal padargiradhey     
         
M:    Un paarvai aayiram mozhisollum anbey anbey     
         
    un idhazhgal aayiram kadhaisollum anbey     
    un sinna punnagai siraiseiyum anbey anbey     
    un mounam theeyaai enaikollum anbey     
    inbamaai imsaigal seivaai anbey     
    en anbey… hey hey….     
    idhayathil mazhaiyena pozhindhaai anbey     
    hey… hey… hO… hey… hey…     
    kaadhal oru vanmuraithaaney anbey     
    en anbey – idhu     
    kadavulin seimurai alla anbey….     
    kavidhai aayiram poi sollum anbey… anbey     
    adhu therindhum en manam thalaiyaattum anbey…     
    nee kadandhu poagaiyil karaigindren anbey     
    unai kaanum nodiyellaam     
    alaigindren anbey     
    O…. hO… hO…     
    kanavinaal iravinai thindraan     
    anbey en anbey     
    un kaadhalaal ennaiyum kondraai anbey     
    OhO OhO…. hO….     (Naru naru)
         
    Niyuttanin vidhigalai meeri anbey en anbey     
    naan midhakkiren boomikku meley     
    anbey OhO hO hO…. 
TAMIL LYRICS
நறு நறு நறுமுகையே     
    என் காதல் தேவதையே     
    கரு கரு கரு விழியே     
    எனை வீழ்த்தும் பேரழகே      (நறு நறு)
         
    காற்றின் அலை போலே     
    நெஞ்சம் அலைகிறதே     
    காணும் இடமெல்லாம்     
    காதல் படர்கிறதே      (நறு நறு)
         
ஆ    உன் பார்வை ஆயிரம் மொழிசொல்லும் அன்பே அன்பே     
    உன் இதழ்கள் ஆயிரம் கதைசொல்லும் அன்பே     
    உன் சின்னப் புன்னகை சிறைசெய்யும் அன்பே அன்பே     
    உன் மௌனம் தீயாய் எனைக்கொள்ளும் அன்பே     
    இன்பமாய் இம்சைகள் செய்வாய் அன்பே     
    என் அன்பே… ஹே… ஹே….     
    இதயத்தில் மழையெனப்பொழிந்தாய் அன்பே     
    ஹே… ஹே… ஹோ… ஹே… ஹே…     
    காதல் ஒரு வன்முறைதானே அன்பே     
    என் அன்பே-இது     
    கடவுளின் செய்முறை அல்ல அன்பே…     
    கவிதை ஆயிறம் பொய் சொல்லும் அன்பே… அன்பே     
    அது தெரிந்தும் என் மனம் தலையாட்டும் அன்பே…     
    நீ கடந்துப்போகையில் கரைகின்றேன் அன்பே     
    உனைக்காணும் நொடியெல்லாம்      
    அலைகின்றேன் அன்பே     
    ஓ… ஹோ… ஹோ…      
    கனவினால் இரவினைத்திண்றான்     
    அன்பே என் அன்பே     
    உன் காதலால் என்னையும் கொன்றாய் அன்பே     
    ஓஹோ ஓஹோ… ஹோ…     
    நியூட்டனின் விதிகளை மீறி அன்பே என் அன்பே     
    நான் மிதக்கிறேன் பூமிக்கு மேலே      
    அன்பே ஓஹோ ஹோ ஹோ…     (நறு நறு)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


