Karuppan songs and lyrics
Top Ten Lyrics
Murukkumeesa Maama Lyrics
Writer : Yugabharathi
Singer : Diwakar, Anita Venkat
Murukkumeesa mama
Neethan morattu kalai pola.
Murukkumeesa mama
Neethan morattu kalai pola.
Panchu payum neethan
Keezha sayureeye.
Sanchu pona koyil
Thera asureeye.
Asaiyana ummugame
Azhakillama poyiruche.
Pasamana unkurale
Pavam pola ayiruche.
Murukkumeesa maman
Murukkumeesa maman.
Nanum noringithane ponen
Vala veesinalum
Vangum ambalaye.
Kozhai akkinanga
Kelu enkadhaiye.
Yegapatta asaiyila
Nanirundha velaiyila.
Mosam sencha alugalal
Modanginene moolaiyile.
Murukkumeesa maman
Evanala edhu kedaikum
Adha enni velakku pidikkum.
Indha ure nenacha varudhe
Vanthi than.
Mariyatha therinchirukum
Manasodu valiya maraikkum.
Enna nerungi paru
Nanum gandhithan.
Kodiya natama
Odhunki nee poyidatha rasa.
Nadaiya maththama
Adichi nee ada venum masa.
Thalaiva.
Rasa rasa chozhan
Rasa rasa chozhan
Nane paru.
Enna pola inga
Vera yaru.
Thanna nambum alu
Thazhntha thilla kelu.
Manala kayira
Thirikka therikka
Pozhuthum thirunalu.
Kodiya natama
Odhunki nee poyidatha rasa.
Nadaiya maththama
Adichi nee ada venum masa.
Murukkumeesa mamoi
Murukkumeesa mama
Neethan morattu kalai pola.
Panam kasa abakaruch
Athil ponna porula kovichu.
Endha nalum vazha
Nanthan yengala.
Manasala netham sirichu
Thesa yettu seraga virichi.
Yella kotta kadantha
Avanthan ambala.
Kodiya natama
Odhunki nee poyidatha rasa.
Nadaiya maththama
Adichi nee ada venum masa thalaiva.
Kotta thandidama kotta thandidama
Yedhu kotta.
Nokkaththoda ponaa
Nalum vetta.
Suthithi suthithi adu
Mettu katti padu.
Thavizhum sevizhum
Kizhiya kizhiya.
Pozhutha podipodu
Kodiya natama
Odhunki nee poyidatha rasa.
Nadaiya mathama
Adichi nee ada venum masa.
Murukkumeesa mamaa
Murukkumeesa mama.
Neethan morattu kalai pola
Murukkumeesa mama.
Neethan morattu kalai pola
Panchu payum neethan
Keezha sayureeye.
Sanchu pona koyil
Thera asureeye.
Lyrics in Tamil
முறுக்குமீச மாமா
நீதான் மொரட்டு காள போல.
முறுக்குமீச மாமா
நீதான் மொரட்டு காள போல.
பஞ்சு பாயும் நீதான்
கீழ சாயுரீயே.
சாஞ்சு போன கோயில்
தேரா ஆசுறீயே
ஆசையானா உம்முகமே
அழகில்லாம போயிருச்செ.
பாசமான உன்குரலே
பாவம் போல ஆயிருச்செ.
முறுக்குமீச மாமன்
முறுக்குமீச மாமன்
நானும் நோருங்கிதானே போனேன்.
வாழ வீசினலும்
வாங்கும் ஆம்பழயே.
கோழை ஆக்கினாங்க
கேளு எங்கதையே.
ஏகப்பட்ட ஆசையில
நானிருந்த வேலையில.
மோசம் சென்ச்ச ஆளுகளால்
மொடங்கினேன மூலையிலே,
முறுக்குமீச மாமன்.
எவ நாலா எது கெடைக்கும்
அட எண்ணி வெளக்கு பிடிக்கும்.
இந்த ஊரே நெனச்சா வருதே
வாந்தி தான்.
மரியாத தெரிஞ்சிறுக்கும்
மனசொடு வழிய மறைக்கும்.
என்ன நெருங்கி பாரு
நானும் காந்தி தான்
கொடிய நாத்தமா
ஒதுங்கி நீ போயிடாத ராசா.
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும் மாசா
தலைவா.
ராசா ராசா சோழன்
ராசா ராசா சோழன்
நானே பாரு.
என்ன போல இங்க
வேற யாரு.
தன்ன நம்பும் ஆளு
தாழ்ந்த தில்ல கேளு.
மணல கயிரா
திரிக்க தெறிக்க
பொழுதும் திருநாளு.
கொடிய நாத்தமா
ஒதுங்கி நீ போயிடாத ராசா.
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும் மாசா
முறுக்கு மீச மாமொய்
முறுக்குமீச மாமா
நீதான் மொரட்டு காள போல
பணம் காசா அபகரிச்சு
அதில் பொன்னா பொருளா குவிச்சு.
எந்த நாளும் வாழ
நான்தான் ஏங்கல.
மனசல நித்தம் சிரிச்சு
தெச எட்டு செரக விரிச்சி.
எல்ல கோட்ட கடந்தா
அவன்தான் ஆம்பள.
கொடிய நாத்தமா
ஒதுங்கி நீ போயிடாத ராசா.
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும் மாசா
கோட்ட தந்திடமா
கோட்ட தந்திடமா
எது கோட்ட.
நோக்கத்தோட போனா
நாளும் வேட்ட.
சுத்தி சுத்தி ஆடு
மெட்டு கட்டி பாடு.
தவிழும் செவிழும்
கிழிய கிழிய
பொழுத பொடி போடு.
முறுக்குமீச மாமா.
முறுக்குமீச மாமா
நீதான் மொரட்டு காள போல.
முறுக்குமீச மாமா
நீதான் மொரட்டு காள போல.
பஞ்சு பாயும் நீதான்
கீழ சாயுரீயே.
சாஞ்சு போன கோயில்
தேரா ஆசுறீயே.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.