Karuva Karuva Payale Lyrics

Writer : Yugabharathi

Singer : Shankar Mahadevan, Shashaa Tirupati




Karuva karuva payale
Enai kekama thoda vaya
Sootta yethama.

Varava varava puyale unna thakama
Vidamatten attam pakkama.

Yennavenna enna neeyum senchukkoya
Netham pookkuren thamaraiya.

Ippa paru unna nanum muttaporen
Adi athi nee thanguviya
Neruppa yenna akuriye sevappa.

Karuva karuva payale
Enai kekama thoda vaya
Sootta yethama.

Varava varava puyale unna thakama
Vidamatten attam pakkama.

Velancha katta verikkum mata
Veratta nencha payum un mela.

Kothikkum sootta nethakum atha
Thuninchi varuven attadha vala.

Vesa katha modhatha moochoda
Veri yera varene koothada.

Vedakozhi rusi yethi
Virundhu podendi na sapida.

Karuva karuva payale
Enai kekama thoda vaya
Sootta yethama.

Adukku pana muruku pola
Enayum norukka neram pakadha.

Aluppu theera anaika poren
Odambu valicha oora kootadha.

Karuppa va pesadha vayala
Adipodi papendi noorala.

Polikala onanane adakka porene
Marapula.

Karuva karuva payale
Enai kekama thoda vaya
Sootta yethama.

Varava varava puyale
One thakkama
Vidamatten
Attam pakkama.

Yennavenna enna neeyum
Senchukoya netham pookuren
Thamaraiya.

Ippa paru onna nanum muttaporen
Adai athi nee thanguveeya.

Neruppaa yena akkureeye
Sevappa.

Varava varava puyale unna thakama
Vidamatten attam pakkama.

Yennavenna enna neeyum senchukkoya
Netham pookkuren thamaraiya.

Ippa paru unna nanum mutta poren
Adi athi nee thanguviya.

Neruppa yenna
Akuriye sevappa.


Lyrics in Tamil:-

கருவா கருவா பயலே
எனை கேக்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம.

வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பக்கமா.

என்னவென்ன என்ன நீயும் செஞ்சுக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா.

இப்ப பாரு உண்ண நானும் முட்டப் போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா
நெருப்பா என்ன ஆக்குறியே சேவப்பா.

கருவா கருவா பயலே
எனை கேக்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம.

வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பக்கமா.

வெளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட
வெரட்ட நெனச்சா பாயும் உன் மேல.

கொதிக்கும் சூட்ட நேதக்கும் ஆத்த
துணிஞ்சி வருவேன் அட்டத்தத வாழ.

வெஸ காத்த மோதாத மூச்சோட
வெறி ஏற வரேனே கூத்தாட.

வெடக்கோழி ருசி ஏத்தி
விருந்து போட்டேண்டிண்டி நா சாப்பிட.

கருவா கருவா பயலே
எனை கேக்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம.

அதுக்கு பாண முருகு போல
எனாயும் நொருக்க நேரம் பகட.

அலுப்பு தீர அணைக்க போறேன்
ஒடம்பு வலிச்சா ஊர கூட்டாத.

கருப்ப வா பேசாத வாயாால
அடிப் பொடி பாப்பேன்டி நூராளா.

பொலி காள ஓனனா அடக்க போறேனே
மாறப்புல.

கருவா கருவா பயலே
எனை கேக்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம.

வரவா வரவா புயலே
வந் தாக்கமா
விடமாட்டேன்
ஆட்டம் பக்கமா.

என்னவென்ன என்ன நீயும்
செஞ்சுக்கோயா நிதம் பூக்குரேன்
தாமரையா.

இப்ப பாரு ஒண்ணா நானும் முட்டப் போறேன்
அதை ஆத்தி நீ தங்குவீய.

நெருப்பா என ஆக்குறீயே
சேவப்பா.

வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பக்கமா.

என்னவென்ன என்ன நீயும் செஞ்சுக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா.

இப்ப பாரு உண்ண நானும் முத்த போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா.

நெருப்பா என்ன
ஆக்குறியே சேவப்பா.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.