Karuppan songs and lyrics
Top Ten Lyrics
Azhagazhaga Lyrics
Writer : Yugabharathi
Singer : Pradeep Kumar
Lyrics in English:-
Azhakazhaga thodukirathe
Mala kathu.
Adimaramum asanjiduthe
Atha paththu.
Karungallana pothillume
Silai endragum kadhalile.
Siru pullondu vazgthidave
Mazhai sinthatho megangale.
Yenna analume indha yegandhame
Thottu thodarndhu thodarndhu varume.
Azhakazhaga thodukirathe
Mala kathu.
Adimaramum asanjiduthe
Atha paththu.
Vennilavenbathu vanai neenga
Yennidumo.
Ethanai jenmangal ana podhum
Mangidomo.
Yaradhu vasal enbhathai parthu
Serumo adhi kalai.
Kadhalai sera jathagam ketka
Oodumo andhi malai.
Kadavul pesum mozhiye kadhal
Adhuthane ulagin mozhiye.
Azhakazhaga thodukirathe
Mala kathu.
Adimaramum asanjiduthe
Atha paththu.
Anbathai nenjinil yenthum pothu unmaiyile
Aththanai inbamum sernthidatho kaikalile.
Thayaval pasam thanthaiyin nesam
Serndhadhal karuvanom.
Asaiyil pokkum poovena thane
Yarume uruvanom.
Manampol vazha urave oonjal
Kayiraga asaiyum uyire.
Azhakazhaga thodukirathe
Mala kathu.
Adimaramum asanjiduthe
Atha paththu.
Karungallana pothillume
Silai endragum kadhalile.
Siru pullondu vazgthidave
Mazhai sinthatho megangale.
Yenna analume indha yegandhame
Thottu thodarndhu thodarndhu varume.
Lyrics in Tamil:-
அழகழகா தொடுகிறதே
மல காத்து.
அடி மரமும் அசஞ்சிடுதே
அதப் பாத்து.
கருங்கல்லான போதில்லுமே
சிலை என்றாகும் காதலிலே.
சிறு புல் ஒன்று வாழ்த்திடவே
மழை சிந்ததோ மேகங்களே.
என்ன ஆநாலுமே இந்த ஏகாந்தாமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே
அழகழகா தொடுகிறதே
மல காத்து.
அடி மரமும் அசஞ்சிடுதே
அதப் பாத்து.
வெண்ணிலவென்பது வானை நீங்க
என்னிடுமோ.
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும்
மங்கிடுமோ.
யாரது வாசல் என்பதை பார்த்து
சேருமோ அதி காலை.
கடலை சேர ஜாதகம் கேட்க
ஓடுமோ அந்தி மாலை.
கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே.
அழகழகா தொடுகிறதே
மல காத்து.
அடி மரமும் அசஞ்சிடுதே
அதப் பாத்து.
அன்பதை நெஞ்சினில் ஏந்தும் போது உண்மையிலே
அத்தனை இன்பமும் சேர்ந்திடாதோ கைகளிலே.
தாயவள் பாசம் தந்தையின் நேசம்'
சேர்ந்ததால் கருவானோம்.
ஆசையில் போக்கும் பூவென தானே
யாருமே உருவானோம்.
மனம் போல் வாழ உறவே ஊஞ்சல்
கயிராக ஆசையும் உயிரே.
அழகழகா தொடுகிறதே
மல காத்து.
அடி மரமும் அசஞ்சிடுதே
அதப் பாத்து.
கருங்கல்லான போதி்லுமே
சிலை என்றாகும் காதலிலே.
சிறு புல் ஒன்று வாழ்த்திடவே
மழை சிந்ததோ மேகங்களே.
என்ன ஆனலுமே இந்த ஏகாந்தாமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.