Olaga Vaayaadi Lyrics

Writer : Yugabharathi

Singer : Benny Dayal




Lyrics in English:-

Olaga Vayadi Odhungi Nee Podi
Kadha Romba Alantha Unna Mandhirichi Povendi.

Olaga Vayadi Odhungi Nee Podi
Oru thillu Irundha Nillu Ennathukku Poochandi.

Magaraniya Irunthalume
Mariyadha Venum Venum.

Oru ambala Mudi Podave
Muzhusa Nee Mara Venum.

Verum Vaayila Mozham Podura
Vevakaram Yendi.

Adi Adi eai

Olaga Vayadi Odhungi Nee Podi
Kadha Romba Alantha Unna Mandhirichi Povendi.

Olaga Vayadi

Olaya Vachi Sorum akkama
Pozhudhu Annaikum Vela Pakama.

Theruva Suththi Vara Thimirala
Odipendi Onkala.

Siru Ponna Nee Illama Thaladina
Adha Yennanu Pesum Ooru.

Oru Kalyanam Kacheri Pannamale
Thani ala Nee ava Paru.

Edhu Nallathu Ketadhu Therinji
Adha Seyannum Pombala Purinchi.

Velaiyada Nenachale
Venayagi Pogume.

Olaga Vayadi
Odhungi Nee Podi.

Kadha Romba Alantha
Unna Mandhirichi Povendi.

an Valavi Saththam Koyil Pattaga
Golusu Satham Kadhal Seettaga.

Usura Vandhu Modha Kada Poda
Uruvaven Nan kooda.

Alavillama Mupodhum Kondadina
Adhu Pinnala Katum Vela.

Alavu ennannu Munnoru Sonnangale
Adha Yennatti Pova Kizha.

Oru Pennidam Ulladhu Poruppu
Adha Nambida Vandhidum Sirappu.

Paniva Nee Irundhale
Kedayadhu Sethame.

Olaga Vayadi
Odhungi Nee Podi.

Kadha Romba Alantha
Unna Mandhirichi Povendi.

Olaga Vayadi
Odhungi Nee Podi.

Oru thillu Irundha
Nillu Ennathukku Poochandi.

Magaraniya Irunthalume
Mariyadha Venum Venum.

Oru ambala Mudi Podave
Muzhusa Nee Mara Venum.

Verum Vaayila Mozham Podura
Vevakaram Yendi.

Adi Adi eai.

Lyrics in Tamil:-

ஓலக வாயாடி ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி.

ஓலக வாயாடி ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா நில்லு என்னத்துக்கு பூச்சாண்டி

மகா ராணியா இருந்தாலுமே
மரியாத வேணும் வேணும்.

ஒரு ஆம்பள முடி போடவே
முழுசா நீ மாற வேணும்

வெறும் வாயில மொழம் போடுற
வேவகாரம் ஏண்டி.

அடி அடி ஏய்.

ஓலக வாயாடி ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி.

ஓலக வாயாடி.

ஒலய வச்சி சோறும் ஆக்காம
பொழுது அன்னைக்கும் வேல பாக்காம.

தெருவா சுத்தி வார திமிராலா
ஓடிப்பேண்டி ஓங் கால.

சிறு பொன்னா நீ இல்லாம தல்லாடின
அட என்னனு பேசும் ஊரு.

ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே
தனி ஆளா நீ ஆவ பாரு.

எது நல்லது கேட்டது தெரிஞ்சி
அட சேயன்னும் பொம்பள புரிஞ்சி.

வெளையாட்டா நெனச்சாலே
வெனையாகி போகுமே.

ஓலக வாயாடி ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி.

ஆண் வாலவி சத்தம் கோயில் பாட்டாக
கொலுசு சத்தம் காதல் சீட்டாக.

உசுர வந்து மோத கட போட
உருவாவேன் நான் கூட.

அளவில்லாம முப்போதும் கொண்டாடினா
அது பின்னால காட்டும் வேல.

அளவு என்னன்னு முன்னோறு சொன்னாங்களே
அத என்தாட்டி போவ கீழ.

ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு
அட நம்பிட வந்திடும் சிறப்பு.

பணிவா நீ இருந்தாலே
கெடயது சேதமே.

ஓலக வாயாடி ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி.

ஓலக வாயாடி ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்த நில்லு என்னத்துக்கு பூச்சாண்டி

மகா ராணியா இருந்தாலுமே மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடி போடவே முழுசா நீ மாற வேணும்.

வெறும் வாயில மொழம் போடுற வேவகாரம் ஏந்தி

அடி அடி ஏய்.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.