Nimir songs and lyrics
Top Ten Lyrics
Geedhaara Kiliye Lyrics
Writer : Mohan Raj
Singer : Sathya Prakash
Lyrics in English:
Geedhaara kiliye
Kannanin geedhaara kiliye.
Dhevaara thamizhe
Konjidum dhevaara thamizhe.
Edhu nee
Uyiro udalo.
Enai viyakkum peralaiye
Nee kanavo ninaivo
Uyir urukkidum.
Geedhaara kiliye
Kannanin geedhaara kiliye.
Dhevaara thamizhe
Konjidum dhevaara thamizhe.
Aasai pozhudhinile
Radhai neengadhiruppaal.
Kaalai vidiyum varai
Pedhai thoongaadhiruppaal.
Moochu odu serum
Un swasam azhagu.
Oru naalodu theeraa
Un mogham azhagu.
Iruvizhiyaal pesaadhe
Oruvizhiyaal pesu.
Idigalai nee veesaadhe
Maazhaiyai veesu
Manam nanaindhida.
Geedhaara kiliye
Kannanin geedhaara kiliye.
Dhevaara thamizhe
Konjidum dhevaara thamizhe.
Edhu nee
Uyiro udalo.
Enai viyakkum peralaiye
Nee kanavo ninaivo
Uyir urukkidum.
Geedhaara kiliye
Kannanin geedhaara kiliye.
Dhevaara thamizhe
Konjidum dhevaara thamizhe.
Maaya karuvizhiyaal aalai velvaayadi
Pesum sirumozhiyaal kadhal solvaayadi.
Aadhara theeye
Un parvai azhagu.
Siru sedharam aagaa
Un kadhal azhagu.
Perugiyadhe kadhal dhaan
Kadal alaiyai pola.
Vazhikiradhe thedal dhaan
Nadhiyai pohla
Unai ninaikkaiyil.
Geedhaara kiliye
Kannanin geedhaara kiliye.
Dhevaara thamizhe
Konjidum dhevaara thamizhe.
Edhu nee
Uyiro udalo.
Enai viyakkum peralaiye
Nee kanavo ninaivo.
Geedhaara kiliye
Kannanin geedhaara kiliye.
Dhevaara thamizhe
Konjidum dhevaara thamizhe.
Thamizheeeeeee.
Lyrics in Tamil:
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே.
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே.
எது நீ
உயிரோ உடலோ.
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
உயிர் உருக்கிடும்.
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே.
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே.
ஆசை பொழுதினிலே
ராதை நீங்காதிருப்பாள்.
காலை விடியும் வரை
பேதை தூங்காதிருப்பாள்.
மூச்சு ஓடு சேரும்
உன் சுவாசம் அழகு.
ஒரு நாளொடு தீரா
உன் மோகம் அழகு.
இருவிழியால் பேசாதே
ஒருவீழியால் பேசு.
இடிகளை நீ வீசாதே
மழையை வீசு
மனம் நனைந்திட.
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே.
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே.
எது நீ
உயிரோ உடலோ.
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
உயிர் உருக்கிடும்.
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே.
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே.
மாய கருவிழியால் ஆளை வேல்வாயடி
பேசும் சிறுமொழியால் காதல் சொல்வாயடி.
ஆதார தீயே
உன் பார்வை அழகு.
சிறு சேதரம் ஆகா
உன் காதல் அழகு.
பெருகியதே காதல் தான்
காதல் அலையா போல.
வழிகிறதே தேடல் தான்
நதியை போல
உனை நினைக்கையில்.
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே.
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே.
எது நீ
உயிரோ உடலோ.
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ.
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே.
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே.
தமிழே.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.