Nimir songs and lyrics
Top Ten Lyrics
Yaenadi Lyrics
Writer : Mohan Raj
Singer : Haricharan
Lyrics in English:
Yenadi yenadi
Ennaithottu yen indru minnal adiththaai.
Neeyadi neeyadi
Ninaividam sollaamal neeyaagiren.
Kanavilum kaanaadha pennaa ival
Ayyo ayyo manam thindaadudhe.
Mudhal murai pennaaga naan kaangiren
Idho idho manam kondaadudhe.
Yenadi yenadi
Ennaithottu yen indru minnal adiththaai.
Neeyadi neeyadi
Ninaividam sollaamal neeyaagiren.
Vizhiyil pesi povaai
Sollaamal naan paarkkaiyil.
Puyalai veesi pogindraai
Viralodu kaadhal serththaal.
Yaaradiyo needhaan
Unakkulle unnaiththaan naan thedinen.
Yaaradiyo nee yaaradiyo
Enakkulle naan indru poraadinen.
Thedum kangal thedum adhu unnai mattum
Paadum nenjam paadum un perai mattum.
Podhum penne podhum nee nenjai kondraai
Podhum kanne podhum nee ennai vendraai.
Yenadi yenadi
Ennaithottu yen indru minnal adiththaai.
Neeyadi neeyadi
Ninaividam sollaamal neeyaagiren.
Malarai pole melithaai nenjodu nee thondrinaai
Nilavai pole aanaaye vaanam aanen yeno.
Kaadhaliyo needhaan
Nijamedhu nizhaledhu solvaayadi.
Devadhaiyo en devadhaiyo
Ini mudhal enai endru kaanbeno naan.
Thedum kangal thedum adhu unnai mattum
Paadum nenjam paadum un perai mattum.
Podhum penne podhum nee nenjai kondraai
Podhum kanne podhum nee ennai vendraai.
Yenadi yenadi
Ennaithottu yen indru minnal adiththaai.
Neeyadi neeyadi
Ninaividam sollaamal neeyaagiren.
Kanavilum kaanaadha pennaa ival
Ayyo ayyo manam thindaadudhe.
Mudhal murai pennaaga naan kaangiren
Idho idho manam kondaadudhe.
Yenadi yenadi
Ennaithottu yen indru minnal adiththaai.
Neeyadi neeyadi
Ninaividam sollaamal neeyaagiren.
Lyrics in Tamil:
ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு என் இன்று மின்னல் அடித்தாய்.
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்.
கனவிலும் காணாத பெண்ணா இவள்
அய்யோ அய்யோ மனம் திண்டாடுதே.
முதல் முறை பெண்ணாக நான் காண்கிறேன்
இதோ இதோ மனம் கொண்டாடுதே.
ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு என் இன்று மின்னல் அடித்தாய்.
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்.
விழியில் பேசி போவாய்
சொல்லாமல் நான் பார்க்கையில்.
புயலை வீசி போகின்றாய்
விரலொடு காதல் சேர்த்தாள்.
யாரடியோ நீதான்
உனக்குள்ளே உன்னைததான் நான் தேடினேன்.
யாரடியோ நீ யாரடியோ
எனக்குள்ளே நான் இன்று போராடினேன்.
தேடும் கண்கள் தேடும் அது உன்னை மட்டும்
பாடும் நெஞ்சம் பாடும் உன் பேரை மட்டும்.
போதும் பெண்ணே போதும் நீ நெஞ்சை கொன்றாய்
போதும் கண்ணே போதும் நீ என்னை வென்றாய்.
ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு என் இன்று மின்னல் அடித்தாய்.
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்.
மலரை போலே மெலிதாய் நெஞ்சொடு நீ தோன்றினாய்
நிலவை போலே ஆநாயே வானம் ஆனேன் ஏனோ.
காதலியோ நீதான்
நிஜமெது நிழலெது சொல்வாயடி.
தேவதையோ என் தேவதையோ
இனி முதல் எனை என்று காண்பேனோ நான்.
தேடும் கண்கள் தேடும் அது உன்னை மட்டும்
பாடும் நெஞ்சம் பாடும் உன் பேரை மட்டும்.
போதும் பெண்ணே போதும் நீ நெஞ்சை கொன்றாய்
போதும் கண்ணே போதும் நீ என்னை வென்றாய்.
ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு என் இன்று மின்னல் அடித்தாய்.
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்.
கனவிலும் காணாத பெண்ணா இவள்
அய்யோ அய்யோ மனம் திண்டாடுதே.
முதல் முறை பெண்ணாக நான் காண்கிறேன்
இதோ இதோ மனம் கொண்டாடுதே.
ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு என் இன்று மின்னல் அடித்தாய்.
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.