Epodhum Unmael Nyabagam Lyrics

Writer : Thamarai

Singer : Vijay Prakash




Lyrics in English:

Epodhum unmael nyabagam
Yen ullathai eertha poomugam.

Andraadum unnai paarkkanum
Yen anbellaam kotti theerkkanum.

Arugil vaa
Yenna azhaikka vaa
Viral korkkanum thozhsaaikkanum.

Epodhum unmael nyabagam
Yen ullathai eertha poomugam.

Andraadum unnai paarkkanum
Yen anbellaam kotti theerkkanum

Andhi veyil adhagayil
Naanum neeyum pesanum.

Sathamidum valayalai
Sangam vaithu theerkkanum.

Pakkathile vandhu
Vekkathiyum thandhu.

Sokka vaithaai yennai andru
Selai pohla naanum thozhil sariyanum.

Epodhum unmael nyabagam
Yen ullathai eertha poomugam.

Andraadum unnai paarkkanum
Yen anbellaam kotti theerkkanum.

Arugil vaa
Yenna azhaikka vaa
Viral korkkanum thozhsaaikkanum.

Enna idhu uyirilae
Oonjal ondru aadudhe.

Engirindho udalaiyum
Kaichal vandhu moodudhe.

Pathu viral theyyum
Nithiraiyum poghum.

Yethanai naal indha vaaathai
Thendral kooda karunai kondu thazhuvudhe.

Epodhum unmael nyabagam
Yen ullathai eertha poomugam.

Andraadum unnai paarkkanum
Yen anbellaam kotti theerkkanum.

Arugil vaa
Yenna azhaikka vaa
Viral korkkanum thozhsaaikkanum.

Epodhum unmael nyabagam
Yen ullathai eertha poomugam.

Andraadum unnai paarkkanum
Yen anbellaam kotti theerkkanum.
Lyrics in Tamil:

எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்.

அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்.

அருகில் வா
என்ன அழைக்க வா
விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும்.

எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்.

அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்

அந்தி வெயில் அதாகையில்
நானும் நீயும் பேசணும்.

சத்தமிடும் வளையலை
சங்கம் வைத்து தீர்க்கணும்.

பக்கத்திலே வந்து
வெக்கத்தையும் தந்து.

சொக்க வைத்தாய் என்னை அன்று
சேலை போல நானும் தோழில் சரியனும்.

எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்.

அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்.

அருகில் வா
என்ன அழைக்க வா
விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும்.

என்ன இது உயிரிலே
ஊஞ்சல் ஒன்று ஆடுதே.

என்கிருந்தோ உடலையும்
காய்ச்சல் வந்து மூடுதே.

பத்து விரல் தேயும்
நித்திரையும் போகும்.

எத்தனை நாள் இந்த வாதை
தென்றல் கூட கருணை கொண்டு தழுவுதே.

எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்.

அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்.

அருகில் வா
என்ன அழைக்க வா
விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும்.

எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்.

அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.