Nimir songs and lyrics
Top Ten Lyrics
Poovukku thaappa Lyrics
Writer : Vairamuthu
Singer : Shweta Mohan
Lyrics in English:
Poovukku thaappa yedhukku
 Oorukku kadhava irukku.
Poovukku thaappa yedhukku
 Oorukku kadhava irukku.
Veliyellaam thorandhe kedakku
 Kili aaga aasai yenakku.
Veliyellaam thorandhe kedakku
 Kili aaga aasai yenakku.
Ilavasa veyil vandhu vizhumae
 Yennai idhamaai thodumae.
Poongathayae
 Vanam vadikatti anupidumae.
Mazhai mazhai mazhai thuli vizhumae
 Yen marmam thodumae.
Thalai eerathai
 Oru thundu megham thuvattidumae.
Odai yengal thaai paal
 Indha oorum mannum thaaimadi.
Inge illai noi nodi
 Indhe idam nalla idam
 Idhu yendhan thalai nagaram.
Poovukku thaappa yedhukku
 Oorukku kadhava irukku.
Poovukku thaappa yedhukku
 Oorukku kadhava irukku.
Veliyellaam thorandhe kedakku
 Kili aaga aasai yenakku.
Veliyellaam thorandhe kedakku
 Kili aaga aasai yenakku.
Soththu sogham thedukira manusa
 Indha sogamae varuma.
Panam kaasellaam
 Indha pani thuli velay peruma.
Vettaiveli pozhapukku thaane
 Manam yengi kedakku.
Aagayamae
 Inge akkam pakkam vandhu kedakku.
Pattam poochi pidikke
 Naam padhungi melle pogalaam.
Adhu parakkumbodhu thorkalaam
 Manidharai marandhoru
 Paraivayin varam peralaam.
Poovukku thaappa yedhukku
 Oorukku kadhava irukku.
Poovukku thaappa yedhukku
 Oorukku kadhava irukku.
Veliyellaam thorandhe kedakku
 Kili aaga aasai yenakku.
Veliyellaam thorandhe kedakku
 Kili aaga aasai yenakku.
Lyrics in Tamil:
பூவுக்கு தாப்பா எதுக்கு
 ஊருக்கு கதவா இருக்கு.
பூவுக்கு தாப்பா எதுக்கு
 ஊருக்கு கதவா இருக்கு.
வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
 கிளி ஆக ஆசை எனக்கு.
வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
 கிளி ஆக ஆசை எனக்கு.
இலவச வெயில் வந்து விழுமே
 என்னை இதமாய் தொடுமே.
பூங்காத்தையே
 வானம் வடிகட்டி அனுப்பிடுமே.
மழை மழை மழை துளி விழுமே
 என் மர்மம் தொடுமே.
தலை ஈரததை
 ஒரு துண்டு மேகம் துவத்திடுமே.
ஓடை எங்கள் தாய் பால்
 இந்த ஊரும் மண்ணும் தாய்மடி.
இங்கே இல்லை நோய் நொடி
 இந்த இடம் நல்ல இடம்
 இது எந்தன் தலை நகரம்.
பூவுக்கு தாப்பா எதுக்கு
 ஊருக்கு கதவா இருக்கு.
பூவுக்கு தாப்பா எதுக்கு
 ஊருக்கு கதவா இருக்கு.
வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
 கிளி ஆக ஆசை எனக்கு.
வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
 கிளி ஆக ஆசை எனக்கு.
சோத்த்து சோகம் தேடுகிற மனுசா
 இந்த சொகமே வருமா.
பணம் காசெல்லாம்
 இந்த பனி துளி வெலை பெருமா.
வெட்ட வெளி பொழப்புக்கு தானே
 மனம் ஏங்கி கெடக்கு.
ஆகாயமே
 இங்கே அக்கம் பக்கம் வந்து கெடக்கு.
பட்டாம் பூசி பிடிக்கே
 நாம் பதுங்கி மெல்லே போகலாம்.
அது பறக்கும்போது தோற்க்கலாம்
 மனிதரை மறந்தொரு
 பறவையின் வாரம் பெறலாம்.
பூவுக்கு தாப்பா எதுக்கு
 ஊருக்கு கதவா இருக்கு.
பூவுக்கு தாப்பா எதுக்கு
 ஊருக்கு கதவா இருக்கு.
வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
 கிளி ஆக ஆசை எனக்கு.
வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
 கிளி ஆக ஆசை எனக்கு.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


