
Endrendrum Punnagai songs and lyrics
Top Ten Lyrics
Yele Yele Dosthu Da Lyrics
Writer : Viveka
Singer : Krish, Naresh Iyer, Krishna Iyer
yele yele dosthu da
naatkal puthusaachu
dosthu illatti wasteu da
kelu en pechu
sidumoonji vaathiyaaru
sela pola teacher yaaru
ada paathu paathu mark-u pottome
naanga mak-u potta joru
enga rank-u card paaru
athil appa sign ah thappa pottome
therumunaiyil adithukkondom
oor sirithum valithathillai
maru nodi siru pirivu vandhaal
antha vali thaan thaangavillai
hey kurumbenraal
oor karumbaaga inikkum paruvame
hey malaikooda
oor ilaiyaagi kaatril paranthidume
koodal valithidum varai dhinamum
sirithe koothadippom
udal valithidum varai kaigalal
anaithe kuthukalippom
nee adithaalum.. nee pidithaalum
en nanban thaanada
naan azhuthaalum naan sirithaalum
en thunaiye neethaanada
LYRICS IN TAMIL
ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு
ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு ஹே
சிடு மூஞ்சி வாத்தியாரு சில போல டீச்சர் யாரு
அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு
எங்க ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே ( இசை )
ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு ஹே
தெரு முனையினில் அடித்துக் கொண்டோம்
ஓர் சிறிதும் வலித்ததில்லை
மறு நொடி சிறு பிரிவு வந்தால்
அந்த வலி தான் தாங்கவில்லை
ஹே குறும்பென்றால் ஓர் கரும்பாக
இனிக்கும் பருவமே
ஹே மலை கூட ஓர் இலையாகி
நம் காற்றில் பறந்திடுமே ( இசை )
ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு ( இசை )
வி கேர் அபௌட் ஈச் அதர்
வி ஷேர் அவர் லைஃப் டு கெதர்
வி ஆர் கோன பி தேர் ஃபாரெவ்ர்
தூ லாலா
யூ ஆல்வேஸ் காட் மை பேக்
யூ ஆல்வேஸ் மேட் மி லைக்
ஐ நோ யூ வுட் பி தேர் ஆல் மை ஃப்ரெண்ட்
ஃப்ரென்ஷிப் நம் கனவுகளை
ஃப்ரென்ஷிப் நம் நினைவுகளை
ஃப்ரென்ஷிப் நம் இதயங்களை தூளாக்கும்
ஃப்ரென்ஷிப் ஆது செம ரகளை
ஃப்ரென்ஷிப் இது வித விதமாய்
ஃப்ரென்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்
குடல் வலித்திடும் வரை தினமும்
சிரித்தே கூத்தடிப்போம்
உடல் வலித்திடும் வரை கைகளால்
அணைத்தே குதூகலிப்போம்
நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்
என் நண்பன் தானடா
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்
என் துணையே நீ தானடா...
ஏலே ஏலே தோஸ்து டா யே லல்லல்லல் லேலே
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
யே லல்லல்லல் லேலே
சிடு மூஞ்சி வாத்தியாரு சில போல டீச்சர் யாரு
அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு
எங்க ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.