Raa Raa songs and lyrics
Top Ten Lyrics
Anbum aranum udaithaayin Lyrics
Writer : Thiruvalluvar
Singer : Harish Ragavendra,Surmugi
F:    Anbum aranum udaithaayin ilvaazhkai     
    panbum paayanum adhu     
    Anbum aranum udaithaayin ilvaazhkai     
    panbum paayanum adhu     
         
M:    Yaagaavaaraayinum naagaakka kaavaakkaal      
    soagaappar solli izhukkappattu      
    Epporul yaar yaar vaai ketpinum apporul      
    meipporul kaanbadhu arivu      
         
F:    Theeyinaar suttappun ullaarum aaraadhey     
    naavinaal sutta vadu     
         
M:    Mugam aga natpadhu natpaagaadhu     
    nenjathu aga naga natpadhu natpu     
    Udukkai izhandhavan kaipoala angey     
    irukkan kalaivadhaam natpu     
    Udukkai izhandhavan kaipoala angey     
    irukkan kalaivadhaam natpu     
         
G:    Naana naana naana naana naana     
    naana naana naana naana naanaa     
    dumukku dumukku dummaa dummaa     
    dumukku dum dumukku dum      
    dumukku dum dum dum     
         
M:    Sollunga sollir payanudaiya sollarka     
    sollir payanilaa chol     
    Sollunga sollir payanudaiya sollarka     
    sollir payanilaa chol     
         
F:    Seyarkanaiya malar neettam maandhar tham     
    ulladhu anayaa uyarvu 
LYRICS IN TAMIL
பெ    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை     
    பண்பும் பயனும் அது     
         
    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை     
    பண்பும் பயனும் அது     
         
ஆ    யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்     
    சோகாப்பர் சொல்லி இழுக்கப்பட்டு     
         
    எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்     
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு     
         
பெ    தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே     
    நாவினால் சுட்ட வடு     
         
ஆ    முகம் அக நட்பது நட்பாகாது நெஞ்சத்து     
    அக நக நட்பது நட்பு     
         
    உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே     
    இடுக்கன் கலைவதாம் நட்பு     
    உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே     
    இடுக்கன் கலைவதாம் நட்பு     
         
குழு    நான நான நான நான நானா     
    நான நான நான நான நானா     
    டுமுக்கு டுமுக்கு டும்மா டும்மா     
    டுமுக்கு டும் டுமுக்கு டும்      
    டுமுக்கு டும் டும் டும் டும்     
         
ஆ    சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க     
    சொல்லிற் பயனிலாச் சொல்      
    சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க     
    சொல்லிற் பயனிலாச் சொல்      
         
பெ    வெள்ளத் தனையது மலர் நீட்டம்      
    மாந்தர் தம் உள்ளத்தனைவது உயர்வு  
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


