Yedhedho yedhedho Lyrics

Writer : Na.Muthukumar

Singer : Haricharan




M:    Yedhedho yedhedho kanavai tharugindraai     
    adi ennulley ennulley kuzhappam tharugindraai     
    Yedhedho kanavai tharugindraai     
    adi ennulley ennulley kuzhappam tharugindraai     
    idhu natpaa kaadhalaa natpaa kaadhalaa     
    sutrida vaikkindraai     
    adi rekkaiyindri ennai engo     
    parandhida vaikkindraai     
    idhu natpaa kaadhalaa natpaa kaadhalaa     
    sutrida vaikkindraai     
    en vayadhin Oram penney vandhu     
    poochedi vaikkindraai     
    idhazhoaram hei yeraalam vaarthaigal thoandrum     
    irundhaalum en nenjudan nenjudan mounam      (Yedhedho)
         
M:    Thoorathil nindraalum pakkathil therigindraai     
    pakkathil nindraalum thoorathil therigindraai     
    nenjikkul sila neram thooralga tharugindraai     
    thooralga thandhaalum karppathil vidugindraai      
    enna solla penney idhu yedho pudhu yekkam     
    kannam vittuppochu sila naalaai      (Yedhedho)
         
M:    Veettukkul irundhaalum nenjikkul nuzhaigindraai     
    veliye naan poanaalum ulleyum varugindraai     
    peye en soottaipoal ul nenjil sudugindraai     
    suttaalum nenjikkulley thiththippai tharugindraai     
    vaththikkuchi poaley thala mela oru baaram     
    naththai koottam poala sonneney sila neram      (Yedhedho)


LYRICS IN TAMIL


ஆ    ஏதேதோ ஏதேதோ கனவைத்தருகின்றாய்     
    அடி என்னுள்ளே என்னுள்ளே குழப்பம் தருகின்றாய்    
    ஏதேதோ ஏதேதோ கனவைத்தருகின்றாய்     
    அடி என்னுள்ளே என்னுள்ளே குழப்பம் தருகின்றாய்    
    இது நட்பா காதலா நட்பா காதலா    
    சுற்றிட வைக்கின்றாய்    
    அடி ரெக்கையின்றி என்னை எங்கோ    
    பறந்திட வைக்கின்றாய்    
    இது நட்பா காதலா நட்பா காதலா    
    சுற்றிட வைக்கின்றாய்    
    என் வயதின் ஓறம் பெண்ணே வந்து    
    பூச்செடி வைக்கின்றாய்    
    இதழோறம் ஹேய் ஏறாலம் வார்த்தைகள் தோன்றும்    
    இருந்தாலும் என் நெஞ்சுடன் நெஞ்சுடன் மௌனம்      (ஏதேதோ)
        
ஆ    தூரத்தில் நின்றாலும் பக்கத்தில் தெரிகின்றாய்    
    பக்கத்தில் நின்றாலும் தூரத்தில் தெரிகின்றாய்    
    நெஞ்சிக்குள் சில நேரம் தூறல்கள் தருகின்றாய்    
    தூறல்கள் தந்தாலும் கற்ப்பத்தில் விடுகின்றாய்     
    என்ன சொல்ல பெண்ணே இது ஏதோ புது ஏக்கம    
    கண்ணம் விட்டுப்போச்சு சில நாளாய் என் தூக்கம்      (ஏதேதோ)
        
ஆ    வீட்டுக்குள் இருந்தாலும் நெஞ்சிக்குள் நுழைகின்றாய்     
    வெளியே நான் போனாலும் உள்ளேயும் வருகின்றாய்    
    பேயே என் சூட்டைப்போல் உள் நெஞ்சில் சுடுகின்றாய்    
    சுட்டாலும் நெஞ்சிக்குள்ளே தித்திப்பைத்தருகின்றாய்    
    வத்திக்குச்சிப்போலே தலமேலே ஒரு பாரம்    
    நத்தைக்கூட்டைப்போல சொன்னேனே சில நேரம்      (ஏதேதோ)

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.