Raa Raa songs and lyrics
Top Ten Lyrics
Mayakkipputtaaley enna Lyrics
Writer : Yugabharathi
Singer : Naresh Iyer,Chinmayi
M: Mayakkipputtaaley enna
mayakkipputtaaley enna
saachipputtaaley en anbey
F: Madakkipputtaaney enna
madakkipputtaaney enna
serndhizhuthaaney en anbey
M: Oru sinna paarvaiyil ennaichikka vaikkiraai
vaithu chellam konjiye nenjai sikkedukkiraai
sollum vaarthaiyil ennai vikkavaikkiraai
nenjil pinbu ennaiye kanno sokkivaikkiraai (Mayakki)
F: Iravedhu pagaledhu unnai kaanaamal nalamedhu
mazhaiyedhu veyiledhu
unai seraamal sugamedhu
M: Oru naalalla iru naalalla
dhinandhoarum nee vendum
thuliyaayilla radhiyaayilla
kadal poaley nee vendum
edhedho aasaigaley ennulley neeludhey
koodaadha koalamum kaal poadudhey
edhedho aasaigal ennulley neeludhey
poadaadha koalamum kaal poadudhey (Mayakki)
F: Kulikkaalam edharkaaga
mazhai mael saadham kural kaettu
veiyil kaalam edharkkaaga
aalaagaadho unai paarthu
M: Sila nootraandu puli kaanaadha
puyal megam nee anbey
unai aaraayum oru medhaavi
inimeley naan anbey
theeraadha kaadhaley koodaamal koodudhey
vethaalam poalavey nenjaanadhey
theeraadha kaadhaley koodaamal koodudhey
vethaalam poalavey nenjaanadhey (Mayakki)
LYRICS IN TAMIL
ஆ மயக்கிப்புட்டாளே என்ன
மயக்கிப்புட்டாளே என்ன
சாச்சிப்புட்டாளே என் அன்பே
பெ மடக்கிப்புட்டானே என்ன
மடக்கிப்புட்டானே என்ன
சேர்ந்திழுத்தானே என் அன்பே
ஆ ஒரு சின்னப்பார்வையில் என்னைச்சிக்க வைக்கிறாய்
வைத்து செல்லம் கொஞ்சியே நெஞ்சை சிக்கெடுக்கிறாய்
சொல்லும் வார்த்தையில் என்னை விக்கவைக்கிறாய்
நெஞ்சில் பின்பு என்னையே கண்ணோடு சொக்கவைக்கிறாய் (மயக்கி)
பெ இரவேது பகலேது உனைக்காணாமல் நலமேது
மழையேது வெயிலேது
உனை சேராமல் சுகமேது
ஆ ஒரு நாளல்ல இரு நாளல்ல
தினந்தோறும் நீ வேண்டும்
துளியாயில்ல ரதியாயில்ல
கடல்போலே நீ வேண்டும்
ஏதேதோ ஆசைகளே என்னுள்ளே நீளுதே
போடாத கோலமும் கால் போடுதே
ஏதேதோ ஆசைகள் என்னுள்ளே நீளுதே
போடாத கோலம் கால் போடுதே (மயக்கி)
பெ குளிர்க்காலம் எதற்காக
மழை மேல் சாதம் குரல் கேட்டு
வெய்யில் காலம் எதற்க்காக
அலாகாதோ உனைப்பார்த்து
ஆ சில நூற்றாண்டு புலி காணாத புயல் மேகம் நீ அன்பே
உனை ஆராயும் ஒரு மேதாவி இனிமேலே நான் அன்பே
தீராத காதலே கூடாமல் கூடுதே
வேதாலம் போலவே நெஞ்சானதே
தீராத காதலே கூடாமல் கூடுதே
வேதாலம் போலவே நெஞ்சானதே (மயக்கி)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.