Raa Raa songs and lyrics
Top Ten Lyrics
Raa raa raa raa chennaikki Lyrics
Writer : Pon.Ravindran
Singer : Keerthika Udhaya
F: Raa raa raa raa chennaikki raa
munneralaam joaraa joaraa
raa raa raa raa chenaikki raa
vaazhavaikkum joara joara
kaasu panatha serthukkalaam
kaaruvaangi Ottikkalaam
latchiyatha adainjikkalaam
ettu dhisaiyum pugazh vaangalaam
M: Vaalu poayi kaththi vandhadhu
dom dom dom dom
kaththi poayi vaalu vandhadhu
dum dum dum dum (Raa raa)
F: Chennai thaandaa thamizhnaattoada
sangamama irukkudhadaa
nanbaa therinjikkadaa
chennaithaandaa indha maadarkkulla
bestaaga irukkudhadaa
ulagam solludhadaa nanbaa
vandhu serum munnaala
poiyum sollu thappilladaa
ooru mechumbadiyum neeyirundhaa
jenmam yezhum Super thaandaa
Vaalu poayi kaththi vandhadhu
dom dom dom dom
kaththi poayi vaalu vandhadhu
dum dum dum dum (Raa raa)
F: Palaber thaan indha pattanathil uzhaichaanga
osandhaanga thoazhaa padichikkadaa
jaadhi madham boy city
Life-fukkulla illaiyappa illaiyappa
onnaa vaazhndhukkappa
beachil neeyum irundhuppaaru
kavalai theerum thannaaladaa
sitti muzhukka suththi vandhaa
vaazhathoanum munaaladaa
Baby: Vaalu poayi kaththi vandhadhu
dom dom dom dom
kaththi poayi vaalu vandhadhu
dum dum dum dum (Raa raa)
LYRICS IN TAMIL
பெ ரா ரா ரா ரா சென்னைக்கி ரா
முன்னேறலாம் ஜோரா ஜோரா
ரா ரா ரா ரா சென்னைக்கி ரா
வாழவைக்கும் ஜோரா ஜோரா
காசுப்பணத்த சேர்த்துக்கலாம்
காரு வாங்கி ஓட்டிக்கலாம்
லட்சியத்த அடைஞ்சிக்கலாம்
எட்டு திசையும் புகழ் வாங்கலாம்
ஆ வாலு போயி கத்தி வந்தது
டொம் டொம் டொம் டொம்
கத்தி போயி வாலு வந்தது
டும் டும் டும் டும் (ரா ரா)
பெ சென்னைதான்டா தமிழ்நாட்டோட
சங்கமமா இருக்குதடா
நண்பா தெரிஞ்சிக்கடா
சென்னைதான்டா இந்த மாடர்க்குள்ள
பெஸ்டாக இருக்குதடா
உலகம் சொல்லுதடா நண்பா
வந்து சேரும் முன்னால்
பொய்யும் சொல்லு தப்பில்லடா
ஊரு மெச்சும்படியும் நீயிருந்தா
ஜென்மம் ஏழும் சூப்பர்தான்டா
வாலு போயி கத்தி வந்தது
டொம் டொம் டொம் டொம்
கத்தி போயி வாலு வந்தது
டும் டும் டும் டும் (ரா ரா)
பெ பலபேர்தான் இந்த பட்டணத்தில் உழைச்சாங்க
ஒசந்தாங்க தோழா படிச்சிக்கடா
ஜாதி மதம் பாய் சிட்டி
லைஃபுக்குள்ள இல்லையப்பா
இல்லையப்பா ஒன்னா வாழ்ந்துக்கப்பா
பீச்சில் நீயும் இருந்துப்பாரு
கவலைதீரும் தன்னாலடா
சிட்டி முழுக்க சுத்திவந்தா
வாழத்தோனும் முன்னாலடா
பேபி வாலு போயி கத்தி வந்தது
டொம் டொம் டொம் டொம்
கத்தி போயி வாலு வந்தது
டும் டும் டும் டும் (ரா ரா)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.