
Bruce Lee songs and lyrics
Top Ten Lyrics
Sumar Moonji Kumaru Lyrics
Writer : Gana Vinoth
Singer : Silambarasan
தாரு தகர டப்பா
சுமார் மூஞ்சி குமாரு
குறுக்க பேசிடாத
கொஞ்ச நேரம் சும்மாரு
சும்மன ஸீன போட்டு
எங்க கிட்ட காட்டாத
நாங்களே கருப்பு குல்லா
பழைய படம் ஓட்டாத
பச்ச புள்ள என்ன இப்போ
பாஷாவாதான் ஆக்கிப்புட்ட ங்கொய்யால
அட்டு மால இருந்த என்ன
கெட்டப் எல்லாம் மாத்தி உட்டு
ஹிட்டு ஆளா ஆக்கிப்புட்டாளே
ஏடா கூடம் ஸீன் போடும்
கானா பாடம் டா
என் கானாவுல கருத்த கேளு
நல்ல பாடம் டா
காவ மோது கும்முனு கெட
கைய உடாத
ஏ கச்ச முச்ச எச்ச கூடி
வாய உடாத
சுத்துல கரள கட்ட
கண்னாளாயே உருழ விட்ட
காத்தடி போல நாளும்
பில்ட் அப்புல பெறௌ உட்ட
மெய்யலுமே கேளு மச்சான்
மஜா ஸீநு ஆளு மச்சான்
சின்னதுல டான்னு மச்சான்
நான் ஸூப்பர் ஸ்டார்-உ பேன்னு மச்சான்
அட்ட கத்தி கொக்க கத்தி
ஜிகிடி கத்தி டா
நான் சாணவ தா புடிக்காத
சார்பு கத்தி டா
தடியே எடுக்காத
தன்டாலுக்காரன் டா
நான் பேட் எ தொட்டு பாக்காத டெண்டுல்கர்-உ டா
தவுலுண்டா இருக்கூதுன்னு
எறும்ப போயி நசுக்குற
காதுக்குல்லா புகுந்துக்குன்ன
கைய்யா ஊட்டு கசக்குற
ஆட்டம் பாம்பு சவுண்டு ஆ கேட்டு
அலரினு ஓடுவ டா
எப்டி நீயும் எங்க கூட
ஒண்டி கொண்டி மோதுவா டா
சில்பான சர்கிவிடும்
சாண கல்லு டா
என் பாடி ஒரு
ஜர்க் ஆகாத பேனா முள்ளு டா
வருத்த மீனு ஒடம்ப வச்சி
வாலஆட்டுவேன்
நான் ஒரே ஒரு கை சாமான் ல
வேல காட்டுவேன்
தாரு தகர டப்பா
சுமார் மூஞ்சி குமாரு
குறுக்க பேசிடாத
கொஞ்ச நேரம் சும்மாரு
சும்மன ஸீன போட்டு
எங்க கிட்ட காட்டாத
நாங்களே கருப்பு குல்லா
பழைய படம் ஓட்டாத
பச்ச புள்ள என்ன இப்போ
பாஷாவாதான் ஆக்கிப்புட்ட ங்கொய்யால
ஆட்டு மால இருந்த என்ன
கெட்டப் எல்லாம் மாத்தி உட்டு
ஹிட்டு ஆளா ஆக்கிப் புட்டாலே
ஏடா கூடம் ஸீன் போடும்
கானா பாடம் டா
என் கானாவுல கருத்த கேளு
நல்ல பாடம் டா
காவ மோது கும்முனு கெட
கைய உடாத
lyrics in english:
Tharu thagaradabba
Sumar moonji kumaru
Kurukka pesidatha
Konja neram summaru
Summana scene ah potu
Enga kitta katadha
Nangale karuppu gulla
Palaiya padam ottadha
Pacha pulla enna ippo
Bashavathan akiputta goyala
Attu mala irundha enna
Getup ellam mathiuttu
Hittu ala akiputtale
Yeda kodum scene podum
Gana padam da
En ganavula karutha kelu
Nalla padam da
Kava modu gummunu keda
Kaiya udatha
Ye kachamucha echa kudi
Vaya udatha
Suthula karala kata
Kannalaye urulavitta
Kathadi pola nalum
Build-up la peralautta
Meiyalume kelu machan
Maja sceeenu alu machan
Chinnadhula daanu machan
Nan super staru fan machan
Atta kathi kokka kathi
Jigidi kathi da
Nan sanava tha pudikadha
Sharpu kathi da
Thadiye edukatha
Thandalukaran da
Nan bat eh thottu pakadha tendulkaru da
Thavulunda irukudhunu
Erumba poyi nasukkura
Kathukulla pugundhukunna
Kaiyya uttu kasakkura
Atom baambu sound ah ketu
Alarinu ooduva da
Epdi neeyum enga kooda
Ondi kondi modhuva da
Silpana sarkividum
Sana kallu da
En body oru
Jerk agatha pena mullu da
Varutha meenu odamba vachi
Vala attuven
Nan ore oru kai saman la
Vela katuven
Tharu thagaradabba
Sumar moonji kumaru
Kurukka pesidatha
Konja neram summaru
Summana scene ah potu
Enga kitta katadha
Nangale karuppu gulla
Palaiya padam ottadha
Pacha pulla enna ippo
Bashavathan akiputta goyala
Attu mala irundha enna
Getup ellam mathiuttu
Hittu ala akiputtale
Yeda kodum scene podum
Gana padam da
En ganavula karutha kelu
Nalla padam da
Kava modu gummunu keda
Kaiya udatha
Ye kachamucha echa kudi
Vaya udatha
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.