
Bruce Lee songs and lyrics
Top Ten Lyrics
Naan Thaan Goppan Da Lyrics
Writer : Arunraja Kamaraj
Singer : Arunraja Kamaraj, M Reigo
நான் தான் ங்கொப்பன் டா
நல்ல முத்து பேரன் டா
தம்மா துண்டு சண்டைய
பெருசா ஊதி விடுவண்டா
அய்யயோ யார் ரா அவன்
யாரு அவன் என்னத்துக்கு டர் ஆகுறீங்க
அவன் பேரு என்னாது டா வந்து
ப்ரூஸ் லீ
ஹே இஸ் கான்ன சோ யூ
தி கிரேசிநெஸ் ஓவர் லேசினேஷ்
இன் எவெரீ பாஸிபல் வேய்ஸ்
சோ மணி டேஸ்
ஹி இஸ் பீன் லுகிஂக் ஃபார் அ ஹார்ட்கோர் சேஸ்
தொ வீ ரியலீ திங்க் ஹூ இஸ் த மென்
எவெரீ படி சேஸ் வித் லாட்ஸ் ஆஃப் ஃபன் ஃபன்
பாங்கிங் அரௌன்ட் லைக் ய பைரிங் கன்
நான் தான் ங்கொப்பன் டா
நல்ல முத்து பேரன் டா
வச்சு செய்யிய இப்ப
வந்துருக்கேன் பாருடா
டப்புனு
அடிச்ச சேவுலு பகுலு கிழியுமே
உடயுமே கொலாயும் நடுங்க வப்பான்
ப்ரூஸ் லீ
ய்யா
இவன் பெற கேட்டதும்
கை கால் ஓதர
வாய் கதர சிதறி ஓட
ஹா ஹா ஹா
ஒன் எலும்பதான்
ஓடச்சு எண்ணி காட்டு வான்
ஒன் கொடல உருவி மால
மால போடுவான்
சு சு சு
ஸூபர் மென போல சுத்தி வருவான்
தே தே தே
தேற இழுத்து தெருவுல விடுவான்
ஓ ஒத்தய நின்னு
சண்ட போடுவான்
இவன் கெட்ட பையன் இல்ல டா
ரொம்பவும் நல்ல
புரூஸ் லீ
மம்மீ கிட்ட சொல்லி பூட்டு
பள்ளிக்கூடம் பொய்க்கிட்டு
பள்ளிக்கூடம் பக்கத்துல
கோலி குண்டு ஆடிக்கிட்டு
கோலி குண்டு ஆடயில
சண்டைய தான் இழுத்துக்கிட்டு
சண்டையதான் போடையில
சட்டையதான் கிளிசிகிட்டு
மண்டைதான் ஓடச்சு கிட்டு
ரோட்டுமேல ஓடிப்போய்
வீட்டுக்குள்ள ஒழுஞ்சுகிட்டு
பச்ச புல்ல போல நின்னு
மம்மி
இவன் என்ன அடிக்கிறான்
நான் தான் ங்கொப்பன் டா
நல்ல முத்து பேரன் டா
வச்சு செய்யிய இப்ப
வந்துருக்கேன் பாருடா
ஹஹ ஹாஹாஹ
ஹஹ ஹாஹாஹ
வா ஓத்தைக்கு ஓத்தையா வா
இவன் முன்னாடி நிக்காத மட்டையாவா
போ ஓடி போ ஓரமா போ
கண்ணு முன்னாடி நிக்காம தூரமா போ
வா வா வா வந்து பாரு
முடுஞ்சாக்க மோதி பாரு
ஊருக்குள்ள கேட்டு பாரு
நம்மாளு பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் பைட்டிங் பைட்டிங்
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை
வா ஓதைக்கு ஓதைய வா
இவன் முன்னாடி நிக்கத மட்டையாவா
போ ஓடி போ ஓரமா போ
கண்ணு முன்னாடி நிக்காம தூரமா போ
வா வா வா வந்து பாரு
முடுஞ்சாக்க மோதி பாரு
ஊருக்குள்ள கேட்டு பாரு
நம்மாளு பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் பைட்டிங் பைட்டிங் பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் பைட்டிங் பைட்டிங் பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் பைட்டிங் ஸ்டாரு
நான் தான் ங்கொப்பன் டா
நல்ல முத்து பேரன் டா
வச்சு செய்யிய இப்ப
வந்துருக்கேன் பாருடா
புரூஸ் லீ
lyrics in english:
Nan than goppan da
Nalla muthu peran da
Thamma thundu sandaya
Perusa ooothi vidu vanda
Ayyayo yar ra avan
Yaru avan ennathukku durr aguringa
Avan peru ennathu da avanthu
Bruce lee
He is gonna show you
The craziness over laziness
In every possible ways
So many days
He has been looking for a hardcore chase
Do we really think who is the man
Every body says with lots of fun n fun n
Banging around like a firing gun
Nan than goppan da
Nalla muthu peran da
Vachu seiyya ippa
Vanthurukken paruda
Dappunu
Adicha sevulu pagulu kizhiyume
Udayume kolayum nadunga vappan
Bruce lee
Yeah
Ivan pera kettathum
Kai kal othara
Vai kathara sithari oda
Ha ha haa
On elumpathan
Udachu enni kattu van
On kodal vuruvi mala
Mala poduvan
Su suu suuu
Superman pola suthi varuvan
The thhe thhhe
Thera izhuthu theruvula viduvan
O oththaya ninnu
Sanda poduvan
Ivan ketta paiyan illa da
Rombavum nalla
Brucelee
Mummy kitta solli puttu
Pallikoodam poikittu
Pallikoodam pakkathula
Goli gundu adikittu
Goli gundu adayila
Sandaya than izhuthukittu
Sandayathan podayila
Sattayathan kizhuchukittu
Mandayatha odachu kittu
Roattumela odipoi
Veetukulla ozhunjukittu
Pacha pulla pola ninnu
Mummyy
Ivan enna adikiraan
Nan than goppan da
Nalla muthu peran da
Vachu seiyya ippa
Vanthurukken paruda
Haha hahaha
Haha hahaha
Va othaiku othaiya va
Ivan munnadi nikkatha mattayava
Po odi po orama po
Kannu munnadi nikkama thoorama po
Va va vaa vanthu paru
Mudunjakka mothi paru
Oorukulla kettu paru
Nammalu fighting staru
Fighting staru
Fighting staru
Fighting fighting fighting
Fy fy fy fy fy fy
Va othaiku othaiya va
Ivan munnadi nikkatha mattayava
Po odi po orama po
Kannu munnadi nikkama thoorama po
Va va vaa vanthu paru
Mudunjakka mothi paru
Oorukulla kettu paru
Nammalu fighting staru
Fighting staru
Fighting fighting staru
Fighting fighting fighting fighting staru
Fighting fighting staru
Fighting fighting fighting fighting staru
Fighting fighting staru
Nan than goppan da
Nalla muthu peran da
Vachu seiyya ippa
Vanthurukken paruda
Brucelee
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.