
Thirumanam Ennum Nikkah songs and lyrics
- 1. Rayile Raa song lyrics
- 2. Kannukkul Pothivaipen song lyrics
- 3. Yaaro Ival song lyrics
- 4. Chillendra Chillendra song lyrics
- 5. Enthaaraa Enthaaraa song lyrics
- 6. Chillendra Chillendra song lyrics
- 7. Enthaaraa Enthaaraa song lyrics
- 8. Kannukkul Pothivaippen song lyrics
- 9. Rayile Raa song lyrics
- 10. Yaaro Ival song lyrics
- 11. Khwaja Ji song lyrics
Top Ten Lyrics
Enthaaraa Enthaaraa Lyrics
Writer : Karthik Netha
Singer : Shadab Faridi & Chinmayi
Enthaaraa Enthaaraa Neeye En Thaaraa
En Vaanam Poothathe Thaara
Kanpoora Kanpoora Neeye Thaan Thaaraa
Kannaara Kaangiren Poora
Thaneerai Koosi Konde
Mella Sellum Binbangal Neeyaagirai
Ethire Ennodu Kaadhal Vandhe
Enna Solla Vetkangal Pesuthey
Unthaaraa Unthaaraa Naane Unthaaraa
En Vaanam Poothathe Veera
Kan Poora Kanpoora Neeye Thaan Veera
En Paarvai Aanathe Koora
Thaneerai Koosi Kondu
Mella Sellum Binbangal Neeyaagirai
Ethire Ennodu Kaadhal Vandhe
Enna Solla Vetkangal Pesuthey
Yeno Inru Yeno
Naan Undhan Naano
Neeyo Illai Naano
Naam Ennum Naamo
Thoondila Nee Oonjala
Thuralaa Nee Kaanaala
Prathiyoga Mounam
Nee Kondu Vandhaai
En Vaarthai Aanathe
Illadha Ooril Illadha Peril
Nam Kaadhal Vaazhume
Nam Kaadhal Vaazhume
Un Asaivinil En Thisaikalai
Pada Padavena Thanthaai
Min Minikalai Un Vizhigalil Kondaai
Kan Imaigalil En Iravinai
Kadha Kadhapudan Thanthaai
Kan Avizhkaiyil Vennilavoli Thanthaai
Bramaanda Kaalam Nee Thandhu Sendrai
En Naatkal Theernthathe
Un Kaadhal Sootil En Kaadhal Pookum
Nam Thedal Theerume
Enthaaraa Enthaaraa Neeye En Thaaraa
En Vaanam Poothathe Thaara
Kanpoora Kanpoora Neeye Thaan Thaaraa
Kannaara Kaangiren Thaara
Thaneerai Koosi Konde
Mella Sellum Binbangal Neeyaagirai
Ethire Ennodu Kaadhal Vandhe
Enna Solla Vetkangal Pesuthey
LYRICS IN TAMIL
எந்தாரா எந்தாரா நீயே என் தாரா
என் மனம் பூத்ததே தாரா..
கண்பூரா கண்பூரா நீயே தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் தாரா
கண்ணீரை பூசிக்கொண்டு மெல்ல செல்லும்
பின்பங்கள் நீ ஆகிறாய் , அதிரே
என்னோடு காதல் வந்து, என்ன சொல்ல
ஏக்கங்கள் பேசுதே
உந்தாரா உந்தாரா நானே உன் தாரா
என் வானம் பூத்ததே உன் சீரா
கண்பூரா கண்பூரா நீயே தான் வேறா
என் பார்வை ஆனதே கூரா
கண்ணீரை பூசிக்கொண்டு மெல்ல செல்லும்
பின்பங்கள் நீ ஆகிறாய் , அதிரே
என்னோடு காதல் வந்து, என்ன சொல்ல
வெக்கங்கள் பேசுதே
ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயா இல்லை நானா
நாம் என்னும் நாமோ
தூண்டிலா நீ ஊஞ்சலா
தூறலா நீ கானலா
அதிக மௌனம் நீ கொண்டு வந்தாய்
இல்லாத பேரில்
நம் காதல் வாழுமே
ஹொய்.. நம் காதல் வாழுமே
உன் திசைகளை படபடவென தந்தாய்
மின்மினிகளாய் உன் விழிகளை கொண்டாய்
கண் இமைகளில் ஒரு இறைவனை
கத கதப்புடன் தந்தாய்
கனவிலே நிலவொளி தந்தாய்
பிரமாண்ட காலம் நீ தந்து சென்றாய்
எந்நாட்கள் தீர்ந்த்ததே
உன்பாத சூட்டில் என்காதல் பூக்கும்
நம்தேடல் தீருமே
எந்தாரா எந்தாரா நீயே என் தாரா
என் மனம் பூத்ததே தாரா..
கண்பூரா கண்பூரா நீயே தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் தாரா
கண்ணீரை பூசிக்கொண்டு மெல்ல செல்லும்
பின்பங்கள் நீ ஆகிறாய் , அதிரே
என்னோடு காதல் வந்து, என்ன சொல்ல
ஏக்கங்கள் பேசுதே
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.