
Thirumanam Ennum Nikkah songs and lyrics
- 1. Rayile Raa song lyrics
- 2. Kannukkul Pothivaipen song lyrics
- 3. Yaaro Ival song lyrics
- 4. Chillendra Chillendra song lyrics
- 5. Enthaaraa Enthaaraa song lyrics
- 6. Chillendra Chillendra song lyrics
- 7. Enthaaraa Enthaaraa song lyrics
- 8. Kannukkul Pothivaippen song lyrics
- 9. Rayile Raa song lyrics
- 10. Yaaro Ival song lyrics
- 11. Khwaja Ji song lyrics
Top Ten Lyrics
Yaaro Ival Lyrics
Writer : Parvathy
Singer : Yazin Nizar
Yaaro Ival Yaaro Ival
Kande Manam Thikkaatho
Sorkal Ellam Sikkikonde
Thondai Kuzhi Vikaatho
Ennena Pesa Eppadi Pesa
Othiga Paathene
Nee Punnagai Poothaal
Bathiramaaga Semithu Vaipene
Indru Boomiyil Pookkum Vaanavil Vannam
Kanmunne Kandaachu
Adhil Sannamaay Konjam Manjalai Serthaal
Unmugam Undaachu
Yetho Oru Yetho Oru
Maayam Kanden En Munne
Unmai Endru Thondrum Varai
Paarthu Konde Ninrene
Eppadi Pesa Ullathai Veesa
Yosithu Paarthene
Inimel Intha Paadhai Eppadi Sellum
Sollida Maattaaya
Mele Podum Neelathirai Thaandi
Ennai Paarpaaya
Sattene Paainthidum Sathathai Vittutu
En Mana Osaiyai Ketpaaya
Yethetho
Sonnaale
Nesam Thegam Vittu Sellum
Vaazhvai Paarthu Ellum
Neeril Kutram Kanda
Meenai Pola Thullum
Yaaro Ival Yaaro Ival
Kande Manam Thikkaatho
Sorkal Ellam Sikkikonde
Thondai Kuzhi Vikaatho
Neeya Ithu Naana Ithu
Ulla Oru Pooraattam
Vedangal Kalainthu Aattangal Mudinthu
Endraikku Kidakkum Vellottam
Novellaamoh
Po Vidumoo
Ithu Manam Konda Kurai
Yethu Varaiyarai
Valividum Mattum
Thittu Thittai Karai
Yetho Oru Yetho Oru
Maayam Kanden En Munne
Unmai Endru Thondrum Varai
Paarthu Konde Ninrene
Eppadi Pesa Ullathai Veesa
Yosithu Paarthene
Mothamaai Naane Karainthu Pogum
Nilai Kandene
Inimel Intha Paadhai Eppadi Sellum
Sollida Maattaaya
Adada Indha Mounam Idhayam Kollum
Nee Vanthu Meetpaaya
LYRICS IN TAMIL
யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கி கொண்டே
தொண்டை குழி விக்காதோ
என்னென்ன பேச எப்படி பேச
ஒத்திகை பார்த்தேனே
புன்னகை பூக்க பத்திரமாக
சேமித்து வைத்தேனே
இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம்
கண்முன்னே கண்டாச்சே
அதில் சன்னலாய் கொஞ்சம்
உன்னுடன் சேர்த்தால் என்மனம் உண்டாச்சே..
எதொ ஒரு எதொ ஒரு
மாயம் கண்டேன் உன்முன்னே
உன்மை என்று தோன்றும் வரை
பார்த்து கொண்டே நின்றேனே
எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே
இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும்
சொல்லிடமாட்டாயா...
மேலே போடும் இலை திரை
தாண்டி என்னை பார்ப்பாயா
சட்டென பாய்ந்திடும் சத்தத்தை
விட்டுட்டு என் மன ஒசையை கேட்பாயா
எதோ சொன்னாலே
நேசம் தேகம் விட்டு செல்லும்
வாழ்வை பார்த்து எழும்
நீரில் குற்றம் கண்ட
மேனி பொல துல்லும்
நீயா இது நானா இது
என்னே ஒரு போரட்டம்
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து
என்றைக்கு கிடைக்கும் வெள்ளோட்டம்
நோவெல்லாம் போய்விடுமா
இது மனம் கொண்ட குறை
இது வரை அரை வழி
விடமட்டும் திட்டு திட்டாய் கரை
யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கி கொண்டே
தொண்டை குழி விக்காதோ
எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே
ஒ, மொத்தமாய் நானே கரைந்து போகும்
நிலை கண்டேனே
இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும்
சொல்லிடமாட்டாயா...
அடடா இந்த மௌனம் கொல்லும்
நீ வந்து மீட்பாயா...
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.