
Thirumanam Ennum Nikkah songs and lyrics
- 1. Rayile Raa song lyrics
- 2. Kannukkul Pothivaipen song lyrics
- 3. Yaaro Ival song lyrics
- 4. Chillendra Chillendra song lyrics
- 5. Enthaaraa Enthaaraa song lyrics
- 6. Chillendra Chillendra song lyrics
- 7. Enthaaraa Enthaaraa song lyrics
- 8. Kannukkul Pothivaippen song lyrics
- 9. Rayile Raa song lyrics
- 10. Yaaro Ival song lyrics
- 11. Khwaja Ji song lyrics
Top Ten Lyrics
Kannukkul Pothivaipen Lyrics
Writer : Parvathy
Singer : Charulatha Mani, Sadhana Sargam, Vijay Prakash & Dr. R. Ganesh
Kannukkul Pothivaipen
En Chella Kannane Vaa
Dhithitha Thai Jathikkul
Ennodu Aada Vaa Vaa
Adikadi Unai Pidikka Naan Manraadida
Eda Puram Viral Madakki Nee Du Kaatida
En Kannane Vaadaa Vaa
Visama Kannane Vaadaa Vaa
Kannukkul Pothivaipen
En Chella Kannane Vaa
Dhithitha Thai Jathikkul
Ennodu Aada Vaa Vaa
Adikadi Unai Pidikka Naan Manraadida
Eda Puram Viral Madakki Nee Du Kaatida
En Kannane Vaadaa Vaa
Visama Kannane Vaadaa Vaa
Siru Sittikai Paasam
Perum Kadalaai Maara
Manithuli Ellame
Arai Nodikkul Theera
Mazhai Tharaiyaa Ullam
Pisupisupai Peena
Etharkadi Thindaattam
Kathakathappai Kaana
Nee Raadhai Enam
Sollamal Sonnaye
Sengothai Manam
Un Pechil Thanthaaye
Unnaale Yosikiren
Un Viralai Pidithu
Nadakkum Nimidam
Yaasikiren
Kannukkul Pothivaipen
En Chella Kannane Vaa
Dhithitha Thai Jathikkul
Ennodu Aada Vaa Vaa
Adikadi Unai Pidikka Naan Manraadida
Eda Puram Viral Madakki Nee Du Kaatida
En Kannane Vaadaa Vaa
Visama Kannane Vaadaa Vaa
Uyir Ethaiyo Thedum
Manam Athaiye Naadum
Thani Thaniye Rendum
Oru Vazhiyil Odum
Ethu Etharko Poigal
Ethir Ethiraai Meigal
Ethu Ethuvaai Agum
Vidai Kadanthe Pogum
Kannadi Munai Pol
Ennangal Kuraai
Mun Illadhadhai Pol
Ellame Verai
Unnaale Purikkiren
Un Sirippu Sarathil
Makizha Marathil
Poo Thaikkiren
Kannukkul Pothivaipen
En Chella Kannane Vaa
Dhithitha Thai Jathikkul
Ennodu Aada Vaa Vaa
Adikadi Unai Pidikka Naan Manraadida
Eda Puram Viral Madakki Nee Du Kaatida
En Kannane Vaadaa Vaa
Visama Kannane Vaadaa Vaa
LYRICS IN TAMIL
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
திதித்தஜை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனை பிடிக்க நான், மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
திதித்தஜை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனை பிடிக்க நான், மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வா
விஷம கண்ணனே வாடா வா
சிறு சிட்டிகை பாசம் பெறும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே அரைநொடிக்குள் தீர
மழைத்தரையா உள்ளம் பிசுபிசுப்பை தேட
எதர்க்கடி திண்டாட்டம் கதகதப்பைக் காண
நிலவே இனம் சொல்லாமல் சொல்வாயே
செங்கோதை மனம் உன் பேச்சில் தான் தாயேன்
உன்னாலே யோசிக்கிறேன்
உன் விரலை பிடித்து நடக்கும்
என்னிடம் யாசிக்கிறேன்
உயிர் எதயோ தேடும் மனம் அதயே நாடும்
தனியே ரெண்டும் ஒரு வழியில் ஒடும்
எது எதுக்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
இடை கடந்தே போகும்
கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூராய்
நீ இல்லாதது போல் யெல்லாமே வேறாய்
உன்னாலே பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில் மகிழ
மரத்தின் பூ தைக்கிறேன்.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.