
Aranmanai 2 songs and lyrics
Top Ten Lyrics
Kuchi Mittai Lyrics
Writer : Hiphop Tamizha
Singer : Anthony Dassan
Kuchi Mittai Kuruvi Rotti
Vangi Tharendi Chella Kutty
Kadhalikkum Ponnukellam
Pasanga Naanga Poona Kutty
Meow Meow Meow Meow
Meow Meow Meow
Meow Meow Meow Meow
Meow Meow Meow
Kuchi Mittai Kuruvi Rotti
Vangi Tharendi Chella Kutty
Kadhalikkum Ponnukellam
Pasanga Naanga Poona Kutty
Annamalai Rajiniya Pola
Kaasa Vaari Naa Erakirende
Namma Annamalai Rajiniya Pola
Kaasa Vaari Naa Erakirende
Andha Motta Thala Ghajiniya Pola
Ellathayum Nee Marakkuradi
Ootty Malaiyila Ice-Eh Veikkura
Pudikithudi Enakku Cold-U
Andha Marudha Malaikku Poi
Theeya Midhikkiren
En Kadhal Suthamaana Gold-U
Ennoda Thala Vali Nee
Kanavil Vandhu Thondharavu Seiyathadi
Ennoda Thala Vidhi Nee
Kadhalaya Thontharava Ennatha Nee
Unakku Kuchi Mittai Kuruvi Rotti
Vangi Tharendi Chella Kutty
Kadhalikkum Ponnukellam
Pasanga Naanga Poona Kutty
Meow Meow Meow Meow
Meow Meow Meow
Meow Meow Meow Meow
Meow Meow Meow
Thanjavuru Gopurame
Yen Minuminukkum Sithiram Nee
Un Pinnala Paithiyama
Dhinamum Naanga Suthuromdi
Abirami Abirami Nu
Kamala Pola Naa Katharurendi
Ivan Kaadhal Sariyanu Konjam
Paathu Solladi Sivagami
Kuchi Mittai Kuruvi Rotti
Vangi Tharendi Chella Kutty
Kadhalikkum Ponnukellam
Pasanga Naanga Poona Kutty
Meow Meow Meow Meow
Meow Meow Meow
Meow Meow Meow Meow
Meow Meow Meow
Adi Kuchi Mittai Kuruvi Rotti
Kadhalikkum Ponnukellam
TAMIL LYRICS
குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
அடி குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
அண்ணாமலை ரஜினியப் போல
காச வாறி நான் இறைக்கிறேன்டி
நம்ம அண்ணாமலை ரஜினியப் போல
காச வாறி நான் இறைக்கிறேன்டி
அந்த மொட்டத்தல கஜினியப்போல
எல்லாத்தையும் நீ மறக்குறடி
ஊட்டி மலைக்கே ஐச வைக்கிற
புடிக்குதுடி எனக்கு கோல்டு
அந்த மருதமலைக்குப் போய் தீய மிதிக்குறேன்
என் காதல் சுத்தமான கோல்டு
என்னோட தலைவலி கனவில் வந்து
தொந்தரவு செய்யாதடி
என்னோட தலைவிதி நீ
காதலையும் தொந்தரவா எண்ணாத நீ
உனக்கு குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
தஞ்சாவூரு கோபுரமே
என் மினுமினுக்கும் சித்திரம் நீ
உன் பின்னால பைத்தியமா
தினமும் நாங்க சுத்துரோன்டி
அபிராமி அபிராமியின்னு
கமல போல நான் கதறுரன்டி
இவன் காதல் சரியான்னு
கொஞ்சம் பாத்து சொல்லடி சிவகாமி
குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
அடி குச்சி மிட்டாய் குருவிரொட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.