
Aranmanai 2 songs and lyrics
Top Ten Lyrics
Maayaa Maayaa Lyrics
Writer : M. S. Viswanathan
Singer : Kailash Kher, Padmalatha
Engal Ilavarasi Engal Azhagarasi
Engal Ulagamena Vandhale
Thanga Mayiliragil Engal Uyir Thadavi
Indru Pudhiya Sugam Thandhale
Engal Ilavarasi Engal Azhagarasi
Engal Ulagamena Vandhale
Thanga Mayiliragil Engal Uyir Thadavi
Indru Pudhiya Sugam Thandhale
Maya Maya Maya
Maya Maya Maya
Andha Vaanavillin Vannangal Nee Thandhaya
Maya Maya Maya
Maya Maya Maya
Andha Vannathu Poochiyum Neeya Neeya
Thiruvizha Pola Dhinam Dhinam
Veedu Jolikudhe Dheebamai
Kavala Nalezhum Kai Vandhu
Kanna Thodaikudhe Podhuma
Manasula Othurom Maalaiya Katturom
Devada Veetula Thaen Mazhai Kottumo
Indhu Enga Rajangam
Uravaachu Oorengum
Dhenendhorum Noor Inbam
Innaal Aarambam
Maya Maya Maya
Maya Maya Maya
Andha Vaanavillin Vannangal Nee Thandhaya
Maya Maya Maya
Maya Maya Maya
Andha Vannathu Poochiyum Neeya Neeya
Appa Enna Merattumbothu
Andha Chella Kova Sevappu
Amma Manja Mogatha Paathadhilla
Kudumba Kaaval Irukku
Venmaiyana Gunam Menmaiyana
Enga Annan Pola Varuma
Andha Vaanavillum Oru Kudumbamaga Vandhu
Vaazhudhinga Nejama
Indhu Enga Rajangam
Uravaachu Oorengum
Dhenendhorum Noor Inbam
Innaal Aarambam
Maya Maya Maya
Maya Maya Maya
Andha Vaanavillin Vannangal Nee Thandhaya
Maya Maya Maya
Maya Maya Maya
Andha Vannathu Poochiyum Neeya Neeya
Engal Ilavarasi Engal Azhagarasi
Engal Ulagamena Vandhale
Thanga Mayiliragil Engal Uyir Thadavi
Indru Pudhiya Sugam Thandhale
Maya Maya Maya
Maya Maya Maya
Maya Maya Maya
Maya Maya Maya
TAMIL LYRICS
எங்கள் இளவரசி எங்கள் அழகரசி
எங்கள் உலகமென வந்தாளே
தங்க மயிலிறகில் எங்கள் உயிரளவில்
என்றும் ஒரே சுகம் தந்தாளே
எங்கள் இளவரசி எங்கள் அழகரசி
எங்கள் உலகமென வந்தாளே
தங்க மயிலிறகில் எங்கள் உயிரளவில்
என்றும் ஒரே சுகம் தந்தாளே
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வண்ணத்துப் பூச்சியும் நீ ஆகிறாய்
திருவிழாபோல தினந்தினம் வீடு
ஜொலிக்குதே தேவமா
கவலைன்னா ஏழு கை வந்து
கண்ண துடைக்குதே போதுமா
மனசெல்லாம் ஒட்டும்
மாலையா கட்டுவோம்
தேவதை வீட்டுல
தேன்மழை கொட்டுவோம்
இது எங்க ராஜாங்கம்
ராஜா ஊரெங்கும்
தினந்தோறும் நூறின்பம்
எந்நாளும் ஆரம்பம்
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வண்ணத்துப் பூச்சியும் நீ ஆகிறாய்
அப்பா என மிரட்டும்போது
அந்த செல்லக்கோபம் சிவப்பு
அம்மா மஞ்சமுகத்த பாத்ததில்லை
குடும்ப காவல் இருக்கு
வெண்மையான குணம் மென்மையான இங்கு
அன்னம் போல வருமா
அந்த வானவில்லு ஒரு குடும்பமாக வந்து
வாழுதிங்க நிஜமா
இது எங்க ராஜாங்கம்
ராஜா ஊரெங்கும்
தினந்தோறும் நூறின்பம்
எந்நாளும் ஆரம்பம்
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வண்ணத்துப் பூச்சியும் நீ ஆகிறாய்
எங்கள் இளவரசி எங்கள் அழகரசி
எங்கள் உலகமென வந்தாளே
தங்க மயிலிறகில் எங்கள் உயிரளவில்
என்றும் ஒரே சுகம் தந்தாளே
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.