
Aranmanai 2 songs and lyrics
Top Ten Lyrics
Poraadaa Poraadaa Lyrics
Writer : Hiphop Tamizha
Singer : Adhi Hiphop Tamizha
En Mela Kadhal Illama Pona
Penne Naan Una Vittu Enga Di Poven
Ennoda Vaazhvil Unnodu Sera
Mudiyama Pona Naan Thaniyave Vaazhven
Nenjukkulla En Nenjukkulla
Ennaalum Ennaalum Nee Thaan Pulla
Kannorama Siru Kaneerundhaan
Illadha Vazhkaiya Naan Kaaturen
Poraada Ava Poraada
Ennoda Kadhala Kalli Kaattil Veesiputtu
Poraada Ava Poraada
Ennoda Aasaiya Veedhiyila Veesiputtu
Poraada Ava Poraada
Ennulle Ulle Indha Kaadhala Naanum Solla
Thedadha Manasu Thedadha
Adhu Unna Mattum Thedum
Unna Pathi Paadum
Kaadhalikka Kaadhalikka
Unnai Mattum Ketkiren
Undhan Nenjil Enji Ulla
Anbai Edhir Paarkiren
Kannadithu Kannadhithu
Neeyum Pogum Velaiyil
Unnidathil Endhan Nenjai
Naanum Tholaithuvittene
Siru Vaadi Pullu
Ini Neeyum Mella
Nee Illama Ingu Naanum Illa
Vegu Dhooram Sella
Indha Ulagai Vella
Ennodu Kaigal Korthirupen
Endru Sonnaval
Poraada Ava Poraada
Ennoda Kadhala Kalli Kaattil Veesiputtu
Poraada Ava Poraada
Ennoda Aasaiya Veedhiyila Veesiputtu
Poraada Ava Poraada
Ennulle Ulle Indha Kaadhala Naanum Solla
Thedadha Manasu Thedadha
Adhu Unna Mattum Thedum
Unna Pathi Paadum
Nenjukkulla En Nenjukkulla
Ennaalum Ennaalum Nee Thaan Pulla
Kannorama Siru Kaneerundhaan
Illadha Vazhkaiya Naan Kaaturen
Poraada Ava Poraada
Ennoda Kadhala Kalli Kaattil Veesiputtu
Poraada Ava Poraada
Ennoda Aasaiya Veedhiyila Veesiputtu
Poraada Ava Poraada
Ennulle Ulle Indha Kaadhala Naanum Solla
Thedadha Manasu Thedadha
Adhu Unna Mattum Thedum
Unna Pathi Paadum
TAMIL LYRICS
என் மேல காதல் இல்லாம போனா
பெண்ணே நான் உனைவிட்டு எங்கடி போவேன்
என்னோட வாழ்வில் உன்னோடு சேர
முடியாம போனா நான் தனியாவே வாழ்வேன்
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள
கண்ணோரமா சிறு கண்ணீரும் தான்
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன்
போராடா அவ போராடா
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்லத்
தேடாதா மனசு தேடாதா
அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும்
காதலிக்க காதலிக்க உன்னை மட்டும் கேட்கிறேன்
உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள
அன்பை அதில் பார்க்கிறேன்
கண்ணெடுத்து கண்ணடித்து
நீயும் போகும் வேளையில்
உன்னிடத்தில் எந்தன் நெஞ்சை
நானும் தொலைத்துவிட்டேனே
சரி வாடி புள்ள நீ நீயுமில்ல
நீ இல்லாம இப்ப நானுமில்ல
வெகு தூரம் செல்ல இந்த உலகை வெல்ல
என்னோடு கைகள் கோர்த்திருப்பேன் என்று சொன்னவள்
போராடா அவ போராடா
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்லத்
தேடாதா மனசு தேடாதா
அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும்
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள
கண்ணோரமா சிறு கண்ணீரும் தான்
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன்
போராடா அவ போராடா
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்லத்
தேடாதா மனசு தேடாதா
அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.