
Yaman songs and lyrics
Top Ten Lyrics
Neeye Thaniyaai Lyrics
Writer : Muthumilan
Singer : Jagadeesh
Neeye Thaniyaai
Un Thole Thunayaai
Nenjil Thunivaai
Ulagil Poradu..
Naalai Vidiyum
Unnaal Mudiyum
Mothum Thadayai
Udaithe Thoolaku
Aayeram Sothanai
Unnai Vaatum Pozhudum
Nenjile Dhairiyam
Thakka Vaithiru
Neermai Thaan Villume
Paadam Kattra Pothilum
Poridum Veeranai
Vazhai Thookidu
Neeye Thaniyaai
Un Thole Thunayaai
Nenjil Thunivaai
Ulagil Poradu..
Anayadha Paadhai
Kalayadha Megham
Yezhidaana Vazhkai
Kidayadhu Yengum
Vanjamum Dhrogamum
Unnai Suttri Vazhdhidum
Saalaiyil Pallam Pol
Thaandi Sendridu
Poigalum Unmai Pol
Vesham Potu Pesume
Needhi Than Vendridum
Dharma Yeththame
Neeye Thaniyaai
Un Thole Thunayaai
Nenjil Thunivaai
Ulagil Poradu..
Unnaal Mudiyum
Mothum Thadayai
Udaithe Thoolaku
Tamil
நீயே…… தனியாய்… உன் தோலே துணையாய்……
நெஞ்…சில் துணிவா…ய் உலகில் போராடு……
நாளை விடியும் உன்னால் முடியும்
மோதும் தடையை உடைத்தே தூளாக்கு
ஆயிரம் சோதனை உன்னை வாட்டும்போதிலும்
நெஞ்சிலே தைரியம் தக்கவைத்திரு
நேர்மைதான் என்றுமே பாடம் கற்ற போதிலும்
போரிடும் வீரனாய் வாலைத்தூக்கிடு……
அலையாத பாதை கலையாத மேகம்
எளிதான வாழ்க்கை கிடையாது எங்கும்
வஞ்சமும் துரோகமும் உன்னைச்சுற்றி வாழ்ந்திடும்
சாலையில் பள்ளம்போல் தாண்டி சென்றிடு
பொய்களும் உண்மைப்போல்
வேஷம் போம்டு பேசுமே
நீதான் வென்றிடும் தர்ம யுத்தமே
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.