
Yaman songs and lyrics
Top Ten Lyrics
Kadavul Ezhuthum Lyrics
Writer : Ko. Sesha
Singer : Yazin Nizar, Janaki Iyer
Kavidhaiyum Neeye
En Idhaiyam Muzhudhum
Niraindhuvitaiye…
Unnaley.. Thookangal
Thool Thoolai Ponadhey
Verukkul Neerai Pol
Nam Kaadhal Yerudhey…
Kadavul Ezhudhum
Kavidhaiyum Neeye
En Idhaiyam Muzhudhum
Niraindhuvitaiye…
Kaalai Yellamey
Un Arugil Yezhadho
Maalai Yellamey
Un Madiyil Vizhadho
Unakkum Enakkum
Irukkum Nerukkam
Irudhi Varaikkum Irukkum
Iravum Pagalum
Urangum Pozhdhum
Immaigal Unnaiye Azhaikkum
Kadavul Ezhudhum
Kavidhaiyum Neeye
En Idhaiyam Muzhudhum
Niraindhuvitaiye…
Kaayam Yellamey
Ullarum Unaaley
Neeyum Illamal
Uyir Neengum Thannaley
Medhuvaai Manadhai Thirandhai
Enakul Karaindhaai
Uyiril Kalandhaai
Uravaai Enaku Kidaithai
Piriya Maruthai
Nee Endhan Maru Thai…
Tamil
கடவுள் எழுதும் கவிதை நீயோ…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே……
உன்னாலே……… தூக்கங்கள் தூள் தூளாய் போனதே……
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே……
காலை எல்லாமே உன் அருகே எழாதோ
மாலை எல்லாமே உன் மடியில் விழாதோ
உனக்கும் எனக்குமிருக்கும் நெருக்கம்
இறுதிவரைக்கும் இருக்கும்
இரவும் பகலும் உறங்கும்பொழுதும்
இமைகள் உன்னை அழைக்கும்
காயம் எல்லாமே…… உள்ளாரும் உன்னாலே……
ஈரம் இல்லாமல் உயிர் நீங்கும் தன்னாலே
மெதுவாய் மனதை திறந்தாய்
எனக்குள் கரைந்தாய் உயிரில் கலந்தாய்
உறவாய் எனக்கு கிடைத்தாய்
பிரிய மறுத்தாய் நீ எந்தன் மருந்தாய்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.