Sigaram Chella Lyrics

Writer : Eknath

Singer : Jagadeesh, Ranjith Unni, Velmurugan, Ayappan




Sigaram Chella Uyaram Thulla
Valiyai Pazhagi Vaithudu Kurukki
Melae Ponal Kettavan Yellam
Bali Bali Bali

Tharaigal Undu Thandi Chella
Pazhiyai Maatra Padam Padiththu
Kadavul Pillai Kavalai Illai
Theri Theri Theri


Indha Vazhve Porkalam
Ne Vazhdhe Thirkanum
Yendrum Vizhpaai Irukanum
Manidhargal Uruvathil Mirugamgal Ne Kaanuvaai

Poiye Ulagam Potti Nilavum
Mannil Kaayum Eraththa Thuli
Thappai Kandaal Thooki Potu
Adi Adi Adi

Pin Theein Pillai Thimirin Ellai
Yamane Undhan Thaayin Madi
Yathiri Yendru Yavanum Vandhal
Mudi Mudi Mudi

Oodathe Thurathidum
Othungaathe Miratidum
Yethir Nindral Mirandidum
Manidhargal Uruvathil Mirugamgal Ne Kaanuvaai

Tamil

சிகரம் செல்ல உயரம் துள்ள 
வலியை பழகி வைத்திடு குறி 
நீ ninலே போனால் கெட்டவனெல்லாம்  
பலி பலி பலி…… 
தடைகள் உண்டு தாண்டிச்செல்ல 
படியாய் மாற்ற பாடம் படி  
நீ கடவுள் பிள்ளை கவளை இல்லை  
தெறி தெறி தெறி…… 
இந்த வாழ்வே போர்க்கலம் 
நீ வாழ்ந்தே தீர்க்கனும்  
என்றும் விழிப்பாய் இருக்கனும்…… 
மனிதர்கள் உறுவத்தில் மிருகங்கள் நீ காணுவா…ய் 

பொய்யே உலகம் போட்டி நிலவும் 
மண்ணில் காயும் இரத்தத்துளி  
தப்பைக் கண்டால் தூக்கிப்போட்டு 
அடி அடி அடி…… 
நீதியின் பிள்ளை திமிரின் எல்லை 
எமனே உந்தன் தாயின் மடி 
எதிரி என்று எவனும் வந்தால்  
முடி முடி முடி…… 
ஓ…டாதே துரத்திடும்…  
ஒதுங்காதே மிரட்டிடும்…… 
எதிர் நின்றால் மிரண்டிடும்…… 
மனிதர்கள் உறுவத்தில் மிருகங்கள் நீ காணுவா…ய்

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.