Live the Moment Lyrics

Writer : Madhan Karky

Singer : Haricharan, Venkat Prabhu, Premgi Amaren, Nakul, Shanthanu Bhagyaraj




Sogam podhum nippaatidu
Sorgam poga ticket edu.
Coolaa vazha thittamidu
Kooththaattam kooda nippaatidu.

Teaser illaa, trailer illaa
Movie peru vazhkkadaa
Aduththa scene theriyavenaam
Therinjaa vazhve bore-udaa.

Live the moment, live the moment
live the moment live the moment now

Odum raththaththil minsaaram senjukitta
mannil minvette illaiyada.
Kadhal muththathil minsaram senjukitta
nenjil minvette illaiyada.

cigarettum venaam, sarakellaam venaam
warning-u potte kollvaangadaa
neethaan un hero, neethaan un villain
un vazhva neeye kondaadudaa.

Makeup venaam vesam venaam
unmaiyya nee vazhu da.
packup aagum naalai enni
vazhum vazhve bore-udaa

LIVE the moment.

Nethu kanneera innaikku sindhaadhada
indha nimishaththil nee vazhuda.
naalai rupaava innaiku ennaadhada
indha nodiyodu vilaiyaadudaa.

T20 kooda palasaagi pochu
T10 un vazhkka run thaedu.
miss panna ballu kiss pannum stumpa
boldaagaama boldaa nee aadu.

Kaau illaa scor-u illaa
aattam peru, vazhkkadaa.
adutha over theriyavenaam
therinjaa vazhve boruda..

live the moment , live the moment
live the moment , live the moment now


Tamil


சோகம் போதும் நிப்பாட்டிடு
சொர்கம் போக டிக்கெட் எடு
கூலா வாழ திட்டமிடு
கூத்தாட்டம் போட நிப்பாட்டிடு

டீசெர் இல்லா, ட்ரைலர் இல்லா
மூவி பேரு வாழ்க்கடா
அடுத்த சீன் தெரியவேணாம்
தெரிஞ்சா வாழ்வே போரு டா

லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
நௌ

லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
நௌ

ஓடும் ரத்தத்தில் மின்சாரம் செஞ்சுக்கிட்டா
மண்ணில மின்வெட்டா இல்லையடா
காதல் முத்தத்தில் மின்சாரம் செஞ்ஜுக்கிட்டா
நெஞ்சில் மின்வெட்டே இல்லையடா

கிகரெட்டும் வேணாம் சரக்கெல்லாம் வேணாம்
வார்னிங்கு போட்டே கொல்வாங்கடா
நீதான் உன் ஹீரோ.. நீதான் உன் வில்லன்
உன் வாழ்வ நீயே கொண்டாடுடா...

மேகப் வேணாம் வேசம் வேணாம்
உண்மையா நீ வாழு டா
பேகப் ஆகும் நாளை எண்ணி
வாழும் வாழ்வே போருடா

லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்

நேத்து கண்ணீர இன்னைக்கு சிந்தாதடா
இந்த நிமிஷத்தில் நீ வாழுடா
நாளை ருபாவா இன்னைக்கு எண்ணாததடா
இந்த நொடியோட விளையாடுடா

டி20 கூட பலசாகி போச்சு
டி10 உன் வாழ்க்க ரன் தேடு
மிஷ் பண்ண பாலு கிஷ் பண்ணும் ஸ்டும்ப
பௌல்ட் ஆகாமா போல்டா நீ ஆடு

காசு இல்லா ஸ்கோரு இல்ல
ஆட்டும் பேர் வாழ்க்கடா
அடுத்த ஓவர் தெரிய வேணாம்
தெரிஞ்சா வாழ்வே போருடா

லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
லிவ் த மொமன்ட்
நௌ

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.