
Kathai Thiraikathai Vasanam Iyakkam songs and lyrics
Top Ten Lyrics
A for Azhagirukku Lyrics
Writer : Madhan Karky
Singer : Ramya NSK
A for azhaguirukku
B for bayamedukku
C for kaasirukkaa
D for dhillirukkaa.
Chekka sivandha seen muttaai
Naan sela onnu kattikittaa.
Saththaanin kutiparinji
Saami aada vandhu puttaa.
Kaama veriyodu neeyum roatil thedaadha,
Paavapatta maana ellaam vettai aadaadha.
Kaasu veesu naan varuven
Kaasu veesu naan varuven
Kettadhellaam naan Tharuven
Raawaa venam kannaa thanni mix pannu
...ponna fixu pannu ..
A for azhaguirukku
B for bayamedukku
C for kaasirukkaa
D for dhillirukkaa
Thaana in thozhil vilum
Poomaala naanirukka ..
Poo pinju mottugala
New pichu eriyaadha ...
Adi vaadina thulli varum
Vedi naan kaththirukka.
Venaannu sollum ponna
Nee thottu ilukkaadha
Kadhal pola kobam pola
Kaamam our unarchithaa
A for azhaguirukku
Tamil
ஏ ஃபார் அழகிருக்கு
பி ஃபார் பயமெதுக்கு
சி ஃபார் காசிருக்கா
டி ஃபார் தில்லிருக்கா
ஏ ஃபார் அழகிருக்கு
பி ஃபார் பயமெதுக்கு
சி ஃபார் காசிருக்கா
டி ஃபார் தில்லிருக்கா
செக்க சிவந்த சீனி முட்டாய்
நான் செல ஒன்னு கட்டிக்கிட்டா
செக்க சிவந்த சீனி முட்டாய்
செல ஒன்னு கட்டிக்கிட்டா
சாத்தானின் குறிப்பறிஞ்சு
சாமி ஆட வந்து புட்டா
காம வெறியோடு நீயும் ரோட்டில் தேடாத
பாவப்பட்ட மான எல்லாம் வேட்டை ஆடாத
காச வீசு நான் வருவேன்
காச வீசு நான் வருவேன்
கேட்டதெல்லாம் நான் தருவேன்
ராவா வேணாம் கண்ணா... தண்ணி மிக்ஷ் பண்ணு
ரேப்பே வேணாம் கண்ணா... பொண்ண ஃபிஃஸ் பண்ணு
ஏ ஃபார் அழகிருக்கு
பி ஃபார் பயமெதுக்கு
சி ஃபார் காசிருக்கா
டி ஃபார் தில்லிருக்கா
ஏ ஃபார் அழகிருக்கு
பி ஃபார் பயமெதுக்கு
சி ஃபார் காசிருக்கா
டி ஃபார் தில்லிருக்கா
தானா உன் தோளில் விழும்
பூமால நானிருக்க
பூ பிஞ்சு மொட்டுகள
நீ பிச்சு எரியாத
அடி வாடின துள்ளி வரும்
வெடி நான் காத்திருக்க
வெணான்னு சொல்லும் பொண்ண
நீ தொட்டு இழுக்காத
காதல் போல கோபம் போல
காமம் ஒரு உணர்ச்சிதா
உனர்ச்சி இல்லா வாழ்க்கையில
பெப்பெர் சால்ட் உம் இல்ல தான்
முறையா விழித்தெடுத்து
தப்பு எதும் இல்ல தான்
முறையா விழித்தெடுத்து
தப்பு எதும் இல்ல தான்
ஹேய் காசு வீசு நான் வருவேன்
ஊரில் உள்ள பொண்ணுகள ரேப்பே பண்ணாத
பண்ணா ஒட்ட நருக்கி ஊருகா போட சட்டம் வந்தாச்சு
ஏ ஃபார் அழகிருக்கு
பி ஃபார் பயமெதுக்கு
சி ஃபார் காசிருக்கா
டி ஃபார் தில்லிருக்கா
செக்க சிவந்த சீனி முட்டாய்
செல ஒன்னு கட்டிக்கிட்டா
சாத்தானின் குறிப்பறிஞ்சு
சாமி ஆட வந்து புட்டா
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.