
Jebathotta Jeyageethangal Vol 11 (Fr. Berchmans) songs and lyrics
Top Ten Lyrics
Yesu Neenga Lyrics
Writer :
Singer :
இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க (ஆதி 22 : 14)
1. சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே (ஆதி 17 : 1)
2. அதிசய தேவன் நீங்கதானே
ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே (ஏசா 9 : 6)
3. தாயும் தகப்பனும் நீங்கதானே
தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே (சங் 27 : 10)
4. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
இரட்சிப்பின் தேவன் நீங்கதானே (சங் 18: 28)
5. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
எனது ஆசையெல்லாம் நீங்கதானே (உன் 5 : 16)
6. எல்லாமே எனக்கு நீங்கதானே
எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே (கலா 2 : 20)
7. முதலும் முடிவும் நீங்கதானே
முற்றிலும் காப்பவர் நீங்கதானே (வெளி 1 : 8)
8. வழியும் சத்தியமும் நீங்கதானே
வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே ( யோவா 14 : 6)
9. பாவமன்னிப்பு நீங்கதானே
பரிசுத்த ஆவியும் நீங்கதானே
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.