
Jebathotta Jeyageethangal Vol 11 (Fr. Berchmans) songs and lyrics
Top Ten Lyrics
Nam Yesu Nallavar Lyrics
Writer :
Singer :
நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்
1. அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர் (ஆதி 17 : 1)
சமாதானம் தருகிறார் - உனக்கு
2. கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் - இன்று
3. எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை - நாம்
4. நொறுகிண்ட நெஞ்சமே (ஏசா 66 : 2)
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் - இன்று
குறையெல்லாம் நீக்குவார் - உன்
5. நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார் (வெளி 3 : 20)
6. எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நீட்டித் தேற்றுவார்
7. என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே (வெளி 1 : 7)
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.