
Jebathotta Jeyageethangal Vol 11 (Fr. Berchmans) songs and lyrics
Top Ten Lyrics
Enadhu Thalaivan Lyrics
Writer :
Singer :
எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
1.இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம் (உபா 4 : 31)
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்
2.நீதி தேவன் வெற்றி வேந்தன் (ரோம 3 : 4)
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து துதித்து துதித்து
நிம்மதி அடைவேன்
3.நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
நாளும் பின் தொடர்வேன் (யோவ 10 : 27)
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன் (ஏசா 40 : 11)
4.பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே (சங் 23 : 2,3)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.