
Jebathotta Jeyageethangal Vol 3 (Fr. Berchmans) songs and lyrics
Top Ten Lyrics
Naan Yesuyvin Pillai Lyrics
Writer :
Singer :
நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே
1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார் (யோவா 15:16)
2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்ததாலே கழுவப்பட்டேன் (வெளி 1:6)
3. வென்று விட்டேன் வென்று விட்டேன்
எதிரியின் தடைகளை வென்று விட்டேன்
4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்
5. சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன் (1 பேது 2:24)
6. முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.