
Jebathotta Jeyageethangal Vol 3 (Fr. Berchmans) songs and lyrics
Top Ten Lyrics
Bayapada Madden Lyrics
Writer :
Singer :
பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா (சங் 56:3)
1. உதவி செய்கிறார், பெலன் தருகிறார் (ரோமர் 8:26)
ஒவ்வொரு நாளும் கூட வருகின்றார்
2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் (எபி 6:19)
3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் (மாற் 1:17)
4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே (பிலி 4:13)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
5. பரம அழைத்திலின் பந்தய பொருளுக்காய் (பிலி 3:14)
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்
6. உலகில் இருக்கிற அலகையைவிட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர் (1 யோ 4:4)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.