
Jebathotta Jeyageethangal Vol 3 (Fr. Berchmans) songs and lyrics
Top Ten Lyrics
Davenae Aarathikiren Lyrics
Writer :
Singer :
தேவனே ஆராதிக்கின்றேன் (சங் 57:8)
தெய்வமே ஆராதிக்கின்றேன்
1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன் (சங் 28:1)
3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர் (ஆதி 22:14)
5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர் (யாத் 17:15)
6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே (நியா 6:24)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.