
Murattu Kaalai songs and lyrics
Top Ten Lyrics
Maman Machan Lyrics
Writer :
Singer :
mAman machchAn -hE . nI thAnO
Asa vachchA En AgAthO
varalAmA thodalAmA
thodumbOdhu sugam thAnA
A.. mAman machchAn
-nAL jAmam ellam unnaithAn eNNikkoLvEn
raaththUkkam illa manampOl inbam ?
?thaththai iva paakka iru kaigaLilE sErkka
mottavizhum nEram pudhu mOgaththilE vaadum
vaadaamal vaazha thOLOdu sEra
nI vanthu pAru O O.. -hOy
.mAman machchAn ..
-nAn paadi paadi varuvEn unnaithEdi
-nI kEttA enna ini naan unthan jOdi
ragasiyaththai solvEn unnai athisayaththil vaippen
ethirigaLai vellum oru thanththiramum solvEn
-nI enthan dheyvam nAn unthan selvam
enRenRum inbam . O O O .-hOy
..mAman machchAn
Tell-a-Friend
மாமன் மச்சான் ஹே . நீ தானோ
ஆச வச்சா ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா
தொடும்போது சுகம் தானா
ஆ.. மாமன் மச்சான்
நாள் ஜாமம் எல்லம் உன்னைதான் எண்ணிக்கொள்வேன்
ராத்தூக்கம் இல்ல மனம்போல் இன்பம் ?
?தத்தை இவ பாக்க இரு கைகளிலே சேர்க்க
மொட்டவிழும் நேரம் புது மோகத்திலே வாடும்
வாடாமல் வாழ தோளோடு சேர
நீ வந்து பாரு ஓ ஓ.. ஹோய்
.மாமன் மச்சான் ..
நான் பாடி பாடி வருவேன் உன்னைதேடி
நீ கேட்டா என்ன இனி நான் உந்தன் ஜோடி
ரகசியத்தை சொல்வேன் உன்னை அதிசயத்தில் வைப்பென்
எதிரிகளை வெல்லும் ஒரு தந்திரமும் சொல்வேன்
நீ எந்தன் தெய்வம் நான் உந்தன் செல்வம்
என்றென்றும் இன்பம் . ஓ ஓ ஓ .ஹோய்
..மாமன் மச்சான்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.