Sketch songs and lyrics
Top Ten Lyrics
Dhaadikaara Lyrics
Writer : Vivek
Singer : S. Thaman, Sudha Ragunathan, Andrea Jeremiah
Adiyaathi adiyaathi
Adiyaathi adiyathi.
Adiyathi adiyaathi
Adiyaathi adiyaathi.
Adiyaathi adiyaathi
Adiyathi adiyaathi.
Adiyaathi adiyathi
Adiyaathi adiyaathi.
Dhaadikkara dhaadikkara
Unnai vittu sella matten.
Unnai nenje pootti vaipen
Yenai kollathe.
Dhadikkara dhadikkara
Mugam thedi mutham vaipen.
Athil kodi artham thaipen
Yenai mellathe.
Unnai vida unnai vida
Unnodu naan nerungida parpen.
Sollamale ulle vanthu
Sollodu en unarvugal serpen.
Unnodu naan kondadida
Noorayiram iruvagal serpen.
Va en uyira
Aruge va.
Adiyaathi adiyaathi
Adiyaathi adiyathi.
Adiyathi adiyaathi
Adiyaathi adiyaathi.
Adiyaathi adiyaathi
Adiyathi adiyaathi.
Adiyaathi adiyathi
Adiyaathi adiyaathi.
Thaadikkara thaadikkara
Unnai vittu sella matten.
Unnai nenjil pootti vaipen
Yenai kollathe.
Dhadikkara dhadikkara
Mugam thedi mutham vaipen.
Athil kodi artham thaipen
Yenai mellathe.
Un siraginil naana
Yen sinnugalil neeya.
Yar udhadinel yaro
Naane neeye neeye naane.
Un kanavugal naana
Yen thavuragal neeya.
Yar urassalil yaro
Naane neeye neeye naane.
Pani vilum malar vanam
Annaithatume anaithum.
Marenthen yenadi
Yenadi yenadi yenadi.
Malar vilum pani manam
Athil nadhiyaai mithanthen.
Magizhlthen naanadi
Naanadi naanadi naanadi.
Thaadikkara thaadikkara
Unnai vittu sella matten.
Unnai nenje pootti vaipen
Yenai kollathe.
Dhadikkara dhadikkara
Mugam thedi mutham vaipen.
Athil kodi artham thaipen
Yenai mellathe.
Unnai vida unnai vida
Unnodu naan nerungida parpen.
Sollamale ulle vanthu
Sollodu en unarvugal serpen.
Unnodu naan kondadida
Noorayiram iruvagal serpen.
Va en uyira
Aruge va.
Adiyaathi adiyaathi
Adiyaathi adiyathi.
Adiyathi adiyaathi
Adiyaathi adiyaathi.
Adiyaathi adiyaathi
Adiyathi adiyaathi.
Adiyaathi adiyathi
Adiyaathi adiyaathi.
Dhaadikaara
Lyrics in Tamil:
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
தாடிக்காரா தாடிக்காரா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்.
உன்னை நெஞ்சே பூட்டி வைப்பேன்
எனை கொல்லாதே.
தாடிக்காரா தாடிக்காரா
முகம் தேடி முத்தம் வைப்பேன்.
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்
எனை மெல்லாதே.
உன்னை விட உன்னை விட
உன்னோடு நான் நெருங்கிட பார்ப்பேன்.
சொல்லாமலே உள்ளே வந்து
சொல்லோடு என் உணர்வுகள் சேர்ப்பேன்.
உன்னோடு நான் கொண்டாடிட
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்.
வா என் உயிரா
அருகே வா.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
தாடிக்காரா தாடிக்காரா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்.
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்
எனை கொல்லாதே.
தாடிக்காரா தாடிக்காரா
முகம் தேடி முத்தம் வைப்பேன்.
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்
எனை மெல்லாதே.
உன் சிறகினில் நானா
என் சின்னுகளில் நீயா.
யார் உதடினில் யாரோ
நானே நீயே நீயே நானே.
உன் கனவுகள் நானா
என் தவறுகள் நீயா.
யார் உரசலில் யாரோ
நானே நீயே நீயே நானே.
பணி விழும் மலர் வனம்
அனைத்ததுமே அனைத்தும்.
மறந்தேன் ஏனடி
ஏனடி ஏனடி ஏனடி.
மலர் விழும் பனி மனம்
அதில் நதியாய் மிதந்தேன்.
மகிழ்ந்தேன் நானடி
நானடி நானடி நானடி.
தாடிக்காரா தாடிக்காரா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்.
உன்னை நெஞ்சே பூட்டி வைப்பேன்
எனை கொல்லாதே.
தாடிக்காரா தாடிக்காரா
முகம் தேடி முத்தம் வைப்பேன்.
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்
எனை மெல்லாதே.
உன்னை விட உன்னை விட
உன்னோடு நான் நெருங்கிட பார்ப்பேன்.
சொல்லாமலே உள்ளே வந்து
சொல்லொடு என் உணர்வுகள் சேர்ப்பேன்.
உன்னோடு நான் கொண்டாடிட
நூறாயிரம் இருவககள் சேர்ப்பேன்.
வா என் உயிரா
அருகே வா.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.