Vaanam Thoorammalae Lyrics

Writer : Kabilan

Singer : Deepak Subramaniam, Roshini and Shashaa Tirupati




Idhaya kuzhandhai avalin ninaivugal
Erumbai kadikiradhe.

Ulagin enadhu pozhudhu matum
Karupai vidigiradhe.

Vizhiyin payanam thodarum pozhudhu
Padhiyil mudigiradhe.

Kangalai avalo thirudiya piragum
Kanavugal irukiradhe.

Vanam thooramale
Boomi poo pookuma.

Inge un thotta poovuku
Nan dhan veli.

Vanam thooramale
Boomi poo pookuma.

Inge un thotta poovuku
Nan dhan veli.

Endhan kann partha velaiku
Kadhal kooli.

Undhan vizhi yavume
Mouna mozhi agume.

Kodai veyilale kadal neerum
Vadiyadhadi.

Minal idithalum en vanam
Udaiyadhadi.

Vegathadai yedhum
En padhai ariyadhadi.

Inum nan solla enakedhum
Theriyadhadi.

Idhaya kuzhandhai avalin ninaivugal
Erumbai kadikiradhe.

Ulagil enadhu pozhudhau matum
Karupai vidigiradhe.

Vizhiyin payanam thodarum pozhudhu
Padhiyil mudigiradhe.

Kangalai avalo thirudiya piragum
Kanavugal irukiradhe.

Endhan mounangal un kangal
Pesum varai.

Neeo en varthaigal
Nano un vakiyam.

Endhan kannadi nenjil
Nee gadigarame.

Koondhal pennodu
En meesai kudi yerume.

Yaradi yaradi yaradi
Yaradi yaradi.

Thoondil kannale thookaththai
Nee kolgirai.

Ennai thalati needhane
Yen selgirai.

Idhaya kuzhandhai avalin ninaivugal
Erumbai kadikiradhe.

Ulagin enadhu pozhudhu matum
Karupai vidigiradhe.

Vizhiyin payanam thodarum pozhudhu
Padhiyil mudigiradhe.

Kangalai avalo thirudiya piragum
Kanavugal irukiradhe.

Vanam thooramale
Boomi poo pookuma.

Inge un thotta poovuku
Nan dhan veli.

Idhaya kuzhandhai
Erumbai kadikiradhe.

Ulagin enadhu pozhudhu matum
Karupai vidigiradhe.

Pootiya veetil moongillai irundhen
Pullanguzhal anen.

Kagidham polave idhuvarai irundhen
Kavidhai nool anen.

Dhinam dhinam thanimayil irundhaval indru
Thiruvizha kolamanen.

Vin meen pola pulliyai irundhen
Vennila pol anen.

Kadhal keta kelvikelam
Otrai badhil nee.

Undhan pinne unmai nizhalai
Nadandhene.

Van nila tholin mele
Patampoochi nan.

Parai mele thaneer thuliyal
Udaindheney.

Azhagana kadhal en ayull
Kootadho.

Un kambile
Nan pookirenn.

Pookiren pookiren poocai pol
Dhegame inikudhe thenai pol.
Vaanam Thoorammalae

Lyrics in Tamil:

இதய குழந்தை அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே.

உலகின் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே.

விழியின் பயணம் தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே.

கண்களை அவளோ திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே.

வானம் தூரமலே
பூமி பூ பூக்கும.

இங்கே உன் தொட்ட பூவுக்கு
நான் தான் வெளி.

வானம் தூரமலே
பூமி பூ பூக்கும.

இங்கே உன் தொட்ட பூவுக்கு
நான் தான் வெளி.

எந்தன் கண்ண பார்த்த வேலைக்கு
காதல் கூலி.

உந்தன் விழி யாவுமே
மௌன மொழி ஆகுமே.

கோதை வெயிலாலே காதல் நீரும்
வாடியதடி.

மின்னல் இடித்தாலும் என் வானம்
உடையாதடி.

வேகத்தடை ஏதும்
என் பாதை அறியாதடி.

இன்னும் நான் சொல்ல எனக்கேதும்
தெரியாதடி.

இதய குழந்தை அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே.

உலகில் எனது பொழுதோ மட்டும்
கருப்பாய் விடிகிறதே.

விழியின் பயணம் தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே.

கண்களை அவளோ திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே.

எந்தன் மௌனங்கள் உன் கண்கள்
பேசும் வரை.

நீயோ என் வார்த்தைகள்
நானோ உன் வாக்கியம்.

எந்தன் கண்ணாடி நெஞ்சில்
நீ கடிகாரமே.

கூந்தல் பெண்ணோடு
என் மீசை குடி எறுமே.

யாரடி யாரடி யாரடி
யாரடி யாரடி.

தூண்டில் கண்ணாலே தூக்கத்தை
நீ கொல்கிறாய்.

என்னை தலத்தி நீதானே
என் செல்கிறாய்.

இதய குழந்தை அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே.

உலகின் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே.

விழியின் பயணம் தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே.

கண்களை அவளோ திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே.

வானம் தூரமலே
பூமி பூ பூக்கும.

இங்கே உன் தொட்ட பூவுக்கு
நான் தான் வெளி.

இதய குழந்தை
எரும்பை கடிக்கிறதே.

உலகின் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே.

பூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன்
புல்லாங்குழல் ஆனேன்.

காகிதம் போலவே இதுவரை இருந்தேன்
கவிதை நூல் ஆனேன்.

தினம் தினம் தனிமையில் இருந்தவள் இன்று
திருவிழா கோலமானேன்.

வீண் மீன் போல புள்ளியாய் இருந்தேன்
வெண்ணிலா போல் ஆனேன்.

காதல் கேட்ட கேள்விக்கெலாம்
ஒற்றை பதில் நீ.

உந்தன் பின்னே உண்மை நிழலாய்
நடந்தேனே.

வான் நீல தோளின் மேலே
பட்டாம்பூச்சி நான்.

பாறை மேலே தண்ணீர் துளியாய்
உடைந்தேனே.

அழகான காதல் என் ஆயுள்
கூட்டாதோ.

உன் காம்பிலே
நான் பூக்கிறேன்.

பூக்கிறேன் பூக்கிறேன் பூக்கை போல்
தேகமே இனிக்குதே தேனை போல்.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.