Medhakavitta Medhakavitta Lyrics

Writer : Vivek

Singer : Sanjana Kalmanjie, Yazin




Enna Medhakkavitta Medhakkavitta
Kaathu Kuyilaanen
Un Natpukulla Vaanam Katti
Kootu Kuyilaanen

Enna Medhakkavitta Medhakkavitta
Paatu Kuzhalanen
Oru Oore Ketkum Pechukari
Keechukuralanen

Unna Polladha Theeyena Paathen
Enna Anbala nee Thoda Thothen
Nethu illadhadhu Ippa Ennodathu
En Ulagam Pudhusaachu

Enna Anjaaru Kadal Adichalum
Naan Thallaadi Asanjida Maaten
Nee Yaarukkuno Vitta kanneer Thuli
Enna Adichi Poyachu

Chinna Kannaadi Ponnaga Nikkadhadi
Kannu Munnadi Thuppaki Vekkadhadi
Harmone-il On Button Thattadhadi
Kadhal Ambukku Veen vela Veikadhadi
Sollama Nee Nozhanji Ottadhadi
En Mounathil nee Kudhichi kathathadi
Vathatha Siripula Yeththaathadi
Naam Natpodu Mudippadhu Pathathadi

Summa nee Suthi vandha
Ennoda Buthikulla
Ainooru Ton Aasa Kottadhadi
Nenjoda Aazhathukku
Nee Poi Seranum Nu
Ul Neechal Podadhadi

Enna Medhakkavitta Medhakkavitta
Kaathu Kuyilaanen
Un Kaadhal Patta Kaathukulla
Maatti Thugalanen

Enna Medhakkavitta Medhakkavitta
Paatu Kuzhalanen
Nee Oora Kannil Soli Suththa
Kaattu Suzhalanen

Raathiriyil Un Dhesa
Paathudhaan Thoonguren
Moochu Vidum saakkil un
Vaasana Vaanguren

Saichikittu Vennila
Kaattadhaan yenguren
Kaadhal Kutti Kirukkana
Aakkudhe Thaanguren

Engum Illadha Vedhiyalaaga
Eera Mannoda Theepidichaachu
En Killaadi nanbana
Ullaara Yethiyum
idhayam lesaachu

Chinna Kannaadi Ponnaga Nikkadhadi
Kannu Munnadi Thuppaki Vekkadhadi
Harmone-il On Button Thattadhadi
Kadhal Ambukku Veen velai Veikadhadi
Sollama Nee Nolanji Ottadhadi
En Mounathil nee Kuthichi kathathadi
Vathatha Siripula Yeththathadi
Naam Natpodu Mudippadhu Pathathadi

Summave Suthi vandha
Ennoda Buthikulla
Ainooru Ton Aasa Kottadhadi
Nenjoda Aazhathukku
Nee Poi Seranum Nu
Ul Neechal Podadhadi

Enna Medhakkavitta Medhakkavitta
Kaathu Kuyilaanen
Un Kaadhal Patta Kaathukulla
Maatti Thugalanen

Enna Medhakkavitta Medhakkavitta
Paatu Kuzhalanen
Nee Oora Kannil Soli Suththa
Kaattu Suzhalanen


LYRICS IN TAMIL


என்ன மெதக்க விட்டா மெதக்க விட்டா
காத்து குயிலானேன்.

உன் நட்புக்குள்ள வானம் கட்டி
கூடு குயிலானேன்.

என்ன மெதக்க விட்டா மெதக்க விட்டா
பாட்டு குழலானேன்.

ஒரு ஊரே கேட்கும் பேச்சுக்காரி
கீச்சுக் குரலானேன்.

உன்ன பொல்லாத தீயென பாத்தேன்
என்ன அன்பால நீ தொட தோத்தேன்.

நேத்து இல்லாதது இப்ப என்னோடது
என் உலகம் புதுசாச்சு.

என்ன அஞ்சாறு காதல் அடிச்சாலும்
நான் தள்ளாடி அசஞ்சிட மாட்டேன்.

நீ யாருக்கினோ விட்ட கண்ணீர் துளி
என்ன அடிச்சி போயாச்சு.

சின்ன கண்ணாடி பொண்ணாக நிக்காதடி
கண்ணு முன்னாடி துப்பாக்கி வெக்காதடி.

ஹார்மோனில் ஆன் பட்டன் தட்டாதடி
காதல் அம்புக்கு வீ்ண் வேல வெக்கதடி.

சொல்லாம நீ நொழஞ்சி ஒட்டாதடி
என் மௌனத்தில் நீ குத்திச்சி கத்தாதடி.

வாதத்தா சிரிப்புல எதித்தாடி
நம்ம நட்போடு முடிப்பது பத்தாதடி.

சும்மாவே சுத்தி வந்த
என்னோட புத்திக்குள்ள.

ஐநூறு டன் ஆச கொ்டாதடி
நெஞ்சொடா ஆழத்துக்கு.

நீ போய் சேரனும் னு
உள் நீச்சல் போடாதடி.

என்ன மெதக்க விட்டா மெதக்க விட்டா
காத்து குயிலானேன்.

உன் காதல் பட்ட காத்துக்குள்ள
மாட்டி துகளானேன்.

என்ன மெதக்க விட்டா மெதக்க விட்டா
பாட்டு குழலானேன்.

நீ ஊர கண்ணில் சோலி சுத்த
காட்டு சுழலானேன்.

ராத்திரியில் உன் தெசை
பாத்துதான் தூங்குறேன்.

மூச்சு விடும் சாக்கில் உன்
வாசன வாங்குரேன்.

சைசிக்கிட்டு வெண்ணிலா
காட்டதான் எங்குறேன்.

காதல் குட்டி கிறுக்கனா
ஆக்குதே தாங்குரேன்.

எங்கும் இல்லாத வேதியாழாக
ஈர மண்ணொட தீப்பிடிச்சாசு.

என் கில்லாடி நண்பன உள்ளார
ஏத்தியும் இதயம் லேசாச்சு.

சின்ன கண்ணாடி பொண்ணாக நிக்காத
கண்ணு முன்னாடி துப்பாக்கி வெக்காதடி.

ஹார்மோனில் ஆன் பட்டன் தட்டாதடி
காதல் அம்புக்கு வீ்ண் வேல வெக்கதடி.

சொல்லாம நீ நொழஞ்சி ஒட்டாதடி
என் மௌனத்தில் நீ குத்திச்சி கத்தாதடி.

வாதத்தா சிரிப்புல எதித்தாடி
நம்ம நட்போடு முடிப்பது பத்தாதடி.

சும்மாவே சுத்தி வந்த
என்னோட புத்திக்குள்ள.

ஐநூறு டன் ஆச கொ்டாதடி
நெஞ்சொடா ஆழத்துக்கு.

நீ போய் சேரனும் னு
உள் நீச்சல் போடாதடி.

என்ன மெதக்க விட்டா மெதக்க விட்டா
காத்து குயிலானேன்.

உன் காதல் பட்ட காத்துக்குள்ள
மாட்டி துகளானேன்.

என்ன மெதக்க விட்டா மெதக்க விட்டா
பாட்டு குழலானேன்.

நீ ஊர கண்ணில் சோலி சுத்த
காட்டு சுழலானேன்.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.