Inaiya Nanbane Lyrics

Writer : Vivek

Singer : Deepak , Yazin




Inaiya Nanbane Inaiya Nanbane
Inaivan Inaivan Needhaa
Idaiya Padaigalin Idaiya Padaigalin
Thalaivvan Thalaivan Needhaan

Inaiya Nanbane Inaiya Nanbane
Inaivan Inaivan Needhaa
Idaiya Padaigalin Idaiya Padaigalin
Thalaivvan Thalaivan Needhaan

Idhaiyam Inaikum Kayirai Inaippil Anupa
Vendre Sella Thunaivan Needhaan
Ottrai Sodukkai Thatti Kuraiyai Anupa
Andre Kollum Iraivan Needhaan

Inaivaa.. Inaiye Illaa Inaivaa Va.. Va.. Va..
Inaivaa.. Inaiye Illaa Inaivaa Va.. Va.. Va..
Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Thanthiran

Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Thanthiran

Inaiya Nanbane Inaiya Nanbane
Inaivan Inaivan Needhaa
Idaiya Padaigalin Idaiya Padaigalin
Thalaivvan Thalaivan Needhaan

Adhuve Kidaikkum Endraa
Inge Yedhuvum Kidaikaadhu
Muyandru Paar Nee
Naalin Mudivil Verungai Irukaadhu

Adhuve Kidaikkum Endraa
Inge Yedhuvum Kidaikaadhu
Muyandru Paar Nee
Naalin Mudivil Verungai Irukaadhu

Yudhdha Sakthi Illaiyendraalum
Kaththi Urumu Nee. Ketkattum
Yudhdham Thondangumun Avargal Undhan
Saththa Vellathil Thorkattum

Theeyai Thadukka Thiraigal Yengu Kidaikkum
Serndha Kaigal Baaram Yedhaiyum Sumakkum
Oh.. Oh.. Oh..

Inaivaa.. Inaiye Illaa Inaivaa Va.. Va.. Va..
Inaivaa.. Inaiye Illaa Inaivaa Va.. Va.. Va..
Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Thanthiran

Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Ivan Ivan Ivan Ivan Ivan Thanthiran
Thanthiran


LYRICS IN TAMIL


இணைய நண்பனே
இணைய நண்பனே
இணைவன் இணைவன் நீ தான்.

இதய படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்.

இணைய நண்பனே
இணைய நண்பனே
இணைவன் இணைவன் நீ தான்.

இதய படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்.

இதயம் இணைக்கும் கயிறை இணைப்பில் அனுப்ப
வென்றே செல்ல துணைவன் நீதான்.

ஒற்றை சொடுக்கை தட்டி குறையை அனுப்ப
அன்றே கொல்லும் இறைவன் நீதான்.

இணைவா இனையே இல்லா இணைவா வா வா வா
இணைவா இனையே இல்லா இணைவா வா வா வா.

இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன்.

இணைய நண்பனே
இணைய நண்பனே
இணைவன் இணைவன் நீ தான்.

இதய படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்.

அதுவே கிடைக்கும் என்றால்
இங்கே எதுவும் கிடைக்காது.

முயன்று பார் நீ
நாளின் முடிவில் வெறுங்கை இருக்காது.

அதுவே கிடைக்கும் என்றால்
இங்கே எதுவும் கிடைக்காது.

முயன்று பார் நீ
நாளின் முடிவில் வெறுங்கை இருக்காது.

யுத்த சக்தி இல்லை என்றாலும்
கத்தி உருமு நீ கேட்கட்டும்.

யுத்தம் தொடங்கு முன் அவர்கள் உந்தன்
சத்த் வேகத்தில் தோற்க்கட்டும்.

தீயை தடுக்க திரைகள்
எங்கு கிடைக்கும்.

சேர்ந்த கைகள் பாரம் எதையும் சுமக்கும்
ஓ ஓ ஓ.

இணைவா இனையே இல்லா இணைவா வா வா வா
இணைவா இனையே இல்லா இணைவா வா வா வா.

இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன்.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.