Scenu Scenu Lyrics

Writer : Aranarai Natraj, Tha Prophecy

Singer : Gaana Bala




Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu
Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu
Jeans Pant Pottukinnu Heels Kaalula Maatikunu
Patti Thottiyil Filma Kaatturiyae
Power Stara Pola Moonjiya Maathuriyae
Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu
Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu

Anju Rooba Kannu Mai Adhukku Kooda E.M.I
Vaaya Thorandha Fulla Lie Godae Ivala Adakki Vai
Nose Cutu Dhaan Pannadhamma En Manasu Thaangaadhamma
Un face Cut le Surukkam Vizhundha Markettu Thaan Irukkadhu
Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu
Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu

Anjjarivu Jeevan Mattum Madiyil Vachu Konjuriyae
Kenji Naanum Kitta Vandha Nee Dhaan Romba Minjuriyae
Aana Porandha Manushan Naanga Naaya Vida Kaevallama
Ini Veena Unga Pinnal Dhaan Suththa Maattom Orrvalama
Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu
Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu
Naanga Naanga Ille Wastage
Engalukkum irukku Prestige
Naanga Naanga Ille Wastage
Engalukkum irukku Prestige
Bita Potu Geththu Kaattuvom Di
Ungala Raatinam Pola Sutha Viduvom Di
Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu
Scenu Scenu Overu Scenu Potadhellam Veenu


TAMIL LYRICS


சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு
ஜீன்ச் பான்ட் போட்டுக்கினு ஹீல்ச் காலுல மாட்டிகினு
பட்டி தொட்டியில் ஃபில்ம காட்டுறியே
பவர் ஸ்டார போல மூஞ்சிய மாத்துறியே
சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு

அஞ்சு ரூபா கண்ணு மை அதுக்கு கூட ஈ எம் ஐ
வாய தொறந்தா ஃபுல்லா லை காடே இவள அடக்கி வை
நோஷ் கட்டு தான் பன்னாதம்மா என் மனசு தாங்காதம்மா
உன் ஃபாஷ் கட்லே சுருக்கம் விழுந்து மார்கெட்டு தான் இருக்காது
சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு

அஞ்சறிவு ஜீவன் மட்டும் மடியில் வச்சு கொஞ்சுறியே
கெஞ்சி நானும் கிட்ட வந்த நீ தான் ரொம்ப மிஞ்சுறியே

ஆணா பொறந்த மனுஷன் நாங்க நாய விட கேவலமா
இனி வீணா உங்க பின்னால் தான் சுத்த மாட்டோம் ஊர்வலமா
சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு
நாங்க நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரஷ்டீஜ்
நாங்க நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரஷ்டீஜ்
பிட்ட போட்டு கெத்து காட்டுவோம் டி
உங்கள ராட்டினம் போல சுத்த விடுவோம் டீ
சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.