
Bogan songs and lyrics
Top Ten Lyrics
Yaaro Yaaro Avan Lyrics
Writer : Aravi
Singer : Vijay Prakash
Yaaro.. Yaaro.. Avan
Yakkai Paayum Naran…
Por Aayudham Yearkkum Nodiyil Nindran
Theera Yudham Theerkkum Mudivil Sendran
Theemaikko Theervundu
Poimaikko Azhivundu
Mei Jeikka Vazhikandu
Koor Kondu… Thoor Kondru..
Vendridu…..
Yaaro.. Yaaro.. Avan
Yakkai Paayum Naran…
Mei Yenna Ariyaamal
Iru Vizhi Thookkam Thuli Yearkadhe
Thuivandre Thularamal
Uru Pazhi Seetram Vazhi Vaarkkadhe
Pala Yudham Nigazhndhalum
Siththam Thezhivaai Yosi
Mara Niththam Nearndhalum
Jiththam Jananam Aasi
Thagappar Sor Theetchai Kaaka
Thayangamal Poridu…
Thanthai Paar Kalagam Neekka
Thadaiyangal Theadidu..
Theadidu..Theadidu..
Yaaro.. Yaaro.. Avan
Yakkai Paayum Naran…
Por Aayudham Yearkkum Nodiyil Nindran
Theera Yudham Theerkkum Mudivil Sendran
Theemaikko Theervundu
Poimaikko Azhivundu
Mei Jeikka Vazhikandu
Koor Kondu… Thoor Kondru..
Vendridu…..
TAMIL LYRICS
யாரோ யாரோ அவன்
யாக்கை பாயும் நரன்
போர் ஆயுதம் ஏற்கும் நொடியில்
நின்றான்
தீராயுதம் தீர்க்கும் முடிவில்
சென்றான்
தீமைக்கோ தேர்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வழி கண்டு
கூர்கொண்டு கூர்கொண்டு
வென்றிடு
யாரோ யாரோ அவன்
யாக்கை பாயும் நரன்
மெய் என்ன அறியாமல்
இரு விழி தூக்கம் துளி ஏற்காதே
தூய்வின்று துலாராமல்
ஒரு பழி சீற்றம் வலி வார்க்கதே
மலை யுத்தம் நிகழ்ந்தாலும்
சித்தம் தலை வர யோசி
அற நித்தம் நேர்ந்தாலும்
ஜித்தம் ஜனனம் நாசி
தகப்பச்சொற் தீட்சை காக்க
தயங்காமல் போரிடு
தந்தை பார் கழகம் நீக்க
தடையங்கள் தேடிடு
தேடிடு
யாரோ யாரோ அவன்
யாக்கை பாயும் நரன்
போர் ஆயுதம் ஏற்கும் நொடியில்
நின்றான்
தீராயுதம் தீர்க்கும் முடிவில்
சென்றான்
தீமைக்கோ தீர்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வலி கண்டு
கூர்கொண்டு கூர்கொண்டு
வென்றிடு
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.