Ettoorum Kekkum Lyrics

Writer : Pradeep Kumar

Singer : Yugabharathi





lyrics in english:

Ettoorum keatka getti melam melam
Kondandhu thatta venum thalam.

Pattasa podum nalla kalam kalam
Pakkava onna serndhu vazhum.

Kannala vachaley kacherithan
Valaiyal kolusu sinunga.

Varuva varuva ilavarasi
Azhaga mazhaiya pozhinji
Manasa thoduva avalarasi.

Ettoorum keatka getti melam melam
Kondandhu thatta venum thalam.

Pattasa podum nalla kalam kalam
Pakkava onna serndhu vazhum.

Kalyanamey vaipogamey
Kaiserumey ellamumey.

Mangalyam marum varam
Poo manjal yavum tharum.

Thala kalu puriyala puriyala
Thalumbura neeyum avalala.

Irundhalum vazhiyill vazhiyil
Adikkira jadaikatta gnana pazhambola.

Kannala avan jadakkatta
Moondram pirai anaye.

Kalala ava kolam poda
Gnanam thoda sanjaye.

Eppovum than eppovum nee than
Anjadha machakkala.

Pen ava vasam thalladudho unnai keezha
Ava kadhoram oyadha lolakku pola.
Un sandhosham ava kaiyila.

Nizhala un vazhiyila vazhiyila
Varathuninjaley magarasi.

Muzhusa un manasula manasula
Idam pudichaley valai veesi.

Ammadi ava alapola
Ennagumo un veedu.

Kannadi ena kalam poora
Kappathu nee anbodu.

Nenjila neasam
Enjila neasam
Kondaley illa mosam.

Thottila atti thalatta
Paththumasam.

Indha oorarum paratta vazhvangu vazha
Ava varaley un dhevadha.

Ettoorum keatka getti melam melam
Kondandhu thatta venum thalam.

Pattasa podum nalla kalam kalam
Pakkava onna serndhu vazhum.

Lyrics in Tamil:-

எட்டூரும் கேட்க கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும் தாளம்.

பட்டாச போடும் நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து வாழும்.

கண்ணால வச்சாளே கச்சேரிதான்
வளையல் கொலுசு சினுங்க
வருவா வருவா இளவரசி.

அழகா மழையா பொழிஞ்சி
மனச தொடுவா அவளரசி.

எட்டூரும் கேட்க கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும் தாளம்.

பட்டாச போடும் நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து வாழும்.

கல்யாணமே வைபோகமே
கை சேருமே எல்லாமுமே.

மாங்கல்யம் மாறும் வரம்
பூ மஞ்சள் யாவும் தரும்.

தல காலு புரியல புரியல
தலும்புற நீயும் அவளால.

இருந்தாலும் வழியில வழியில
அடிக்கிற ஞான பழம்போல.

கண்ணால அவன் ஜாடக் காட்ட
மூன்றாம் பிறை ஆனாயே.

காலால அவ கோலம் போட
ஞானம் தொட சாஞ்சாயே.

எப்போவும் நீ தான்
எப்போவும் நீ தான்
அஞ்சாத மச்சக்காள.

அவ வாசம் தள்ளாதோ
உன்னைக் கீழ.

அவ காதோரம் ஓயாத
லோலாக்குப் போல.

உன் சந்தோஷம்
அவ கையில.

வளையல் கொலுசு சினுங்க
வருவா வருவா இளவரசி.

நிழலா உன் வழியில வழியில
வரத்துனிஞ்சாளே மகராசி.

முழுசா உ;ன மனசுல மனசுல
இடம் புடிச்சாளே வலை வீசி.

அம்மாடி அவ ஆளப் போல
என்னாகுமோ உன் வீடு.

கண்ணாடி என காலம் பூரா
காப்பாத்து நீ அன்போடு.

நெஞ்சில நேசம் நெஞ்சில நேசம்
கொண்டாலே இல்ல மோசம்.

தொட்டில ஆட்டி தாலாட்ட பத்து மாசம்
இந்த ஊராரும் பாராட்ட வாழ்வாங்கு வாழ.
அவ வாராளே உன் தேவத.

எட்டூரும் கேட்க கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும் தாளம்.

பட்டாச போடும் நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து வாழும்.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.