
Ulkuthu songs and lyrics
Top Ten Lyrics
Eldra Naanga Thaan Lyrics
Writer : Anthony Daasan
Singer : Anthony Daasan
Varinji kattungada
Aattam veluthu kattungada
Indha ulagame mayanganum vananganum.
Hey veluthu kattungada
Kilichi keppaiyal kattungada
Inga evanume athiranum setharanum.
Pori therikkanumda ooril namma kodi parakanumda
Nammala edhuthavan aralanum meralanum.
Yeldra naangathaan oorukkulla
Naanga seiyyum settaikku alave illai.
Kelvi kaettaakka odaipom pallai
Enga thimirukku munnaala evanum illai.
Vetti kadhai pesi
Ooru vombu senji
Gethu konjam kurayaama valam varuvom.
Kanni ponnai kandaa
Kannadichi naanga
Geli kindal panniyumdhaan jollu uduvom.
Engalukku ellai
Adhu eppovume illai
Ada meyyaalume naanga ellam nalla pullai.
Hey enga manam vellai
Naan verennaththa sollai
Poatti inga engallukku yaarum illai.
Hey undu naam iruppom ooroda
Konjam vendunna aruppom veroda.
Ada natpunna iruppom anboda
Nee moracha vericha soricha
Adiya koduthu ragalai kelappuvom.
Eldra naana thaan
Vaada vaada vaada vaada vaada vaada vaada dei.
Yeldra neengathaan oorukkulla
Neenga seiyyum settaikku alave illai.
Kelvi kaettakka odaippom pallai
Enga thimirukku munnaala evanum illai.
Varinji kattungadaa
Aattam veluthu kattungadaa
Indha ulagame vananganum mayanganum.
Hey pori therikkanumda
Ooril namma kodi parakkanumda.
Nammala veruththavan
Aralanum meralanum.
Yeldra naangathaan oorukkulla
Naanga seiyyum settaikku alave illai.
Kelvi kaettakka odaipom pallai
Enga thimirukku munnaala evanum illai.
Apdi podra.
Lyrics in Tamil:
வரிஞ்சி கட்டுங்கடா
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா
இந்த உலகமே மயங்கணும் வணங்கணும்.
ஹே வெளுத்து கட்டுங்கடா
கிழீசி கேப்பையல் கட்டுங்கடா
இங்க எவணுமே அதிறனும் செதரனும்.
பொறி தெறிக்கணும்டா ஊரில் நம்ம கொடி பறக்கனும்டா
நம்மள எதுத்தவன் அரளனும் மெறளனும்.
ஏளற நாங்காத்தான் ஊருக்குள்ள
நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை.
கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்லை
எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்லை.
வெட்டி கதை பேசி
ஊரு வம்பு செஞ்சி
கெத்து கொஞ்சம் கொறையாம வலம் வருவோம்.
கன்னி பொண்ணை கண்டா
கண்ணடிச்சி நாங்க
கேலி கிண்டல் பண்ணியும்தான்
ஜொள்ளு உடுவோம்.
எங்களுக்கு எல்லை
அது எப்பொவுமே இல்லை
அட மெய்யாலுமே நாங்க எல்லாம்
நல்ல புள்ளை.
ஹே எங்க மனம் வெள்ளை
நான் வேறென்னத்த சொல்ல
போட்டி இங்க எங்களுக்கு யாரும் இல்லை.
ஹே உண்டு நாம் இருப்போம் ஊரோட
கொஞ்சம் வேண்டுன்னா அறுப்போம் வேரோட.
அட நட்புன்னா இருப்போம் அன்போட
நீ மொரச்ச வெறிசா சொரிச்சா
அடிய கொடுத்து ரகளை கெளப்புவோம்.
ஏளற நான் தான்
வாட வாட வாட வாட வாட வாட வாட தே.
ஏளற நீங்கதான் ஊருக்குள்ள
நீங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை.
கேள்வி கேட்டக்க ஓடைப்போம் பல்லை
எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்லை.
வரிஞ்சி கட்டுங்கடா
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா
இந்த உலகமே வணங்கணும் மயங்கணும்.
ஹே பொறி தெறிக்கணும்த
ஊரில் நம்ம கோடி பறக்கணும்டா.
நம்மள வெறுத்தவன்
அரளனும் மெறளனும்.
ஏளற நாங்காத்தான் ஊருக்குள்ள
நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை.
கேள்வி கேட்டக்க ஓடைப்போம் பல்லை
எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்லை.
அப்டி போட்ற.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.