
Ulkuthu songs and lyrics
Top Ten Lyrics
Kuru Kuru Kannal Enna Lyrics
Writer : Kattalai Jaya
Singer : Latha Krishna
(music)
Kuru Kuru Kannaal yenna Konna thirudaa
nee yaaru
Thuru Thuru Ponnaa Munna Ninna
Sarukaanen Paaru…
Sela Kattum Devadha Needhaane
Unna Maala Kattum Velayila Paathen
Paarvayaale Pooka Vachu Pogaadha
Ada Ullukkulla Yellam Un Vaasame
(music)
un Alaiyila Naan Karayuren
Urayudhe Manasu
Yen Valayila Nee Nerayura
Kurayudhe Yen vayasu
Idhayam Serum Aasayila
Yedhedheyo Nenaikiradhe oh oh oh
Idhamaa Padhamaa Pesayila
Enjaamaa Minjaama Konjaama Povomaa
Kuru Kuru Kannal Yenna Konna
arumbe Nee Yaru…
Thuru Thuru Ponna Munna Ninnen
Thirumbaama Paaru…
sela Kattum Devadha Needhaane
Unna Maala Kattum Velayila Paathen
Paarvayaale Pooka Vachu Pogaadha
Ada Ullukkulla Yellam Un Vaasame
Lyrics in Tamil:
குறு குறு கண்ணா என்ன கொன்ன திருட
நீ யாரோ.
துறு துறு பொண்ணா முன்ன நின்ன
சருகானேன் பாரு.
சேல காட்டும் தேவதை நீ தானே
உண்ண மால காட்டும் வேலையில பார்த்தேன்.
பார்வையால பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே.
உன் அலையில நான் கரையிறேன்
உறையுது என் மனசு.
என் அலையில நீ நெறையுற
குறையுதே என் வயசு.
நிறைய சேரும் ஆசையில
எத எதையோ நினைக்கிறதே.
இதமா பதமா பேசையில
கெஞ்சாமா மிஞ்சாமா கொஞ்சமா போவோமா.
குறு குறு கண்ணா என்ன கொன்ன திருட
நீ யாரோ.
துறு துறு பொண்ணா முன்ன நின்ன
சருகானேன் பாரு.
சேல காட்டும் தேவதை நீதானே
உண்ண மால காட்டும் வேலையில பார்த்தேன்.
பார்வையால பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.