
Kaashmora songs and lyrics
Top Ten Lyrics
Oyaa Oyaa Lyrics
Writer : Lalith Anand
Singer : Kalpana Raghavendar
Lyrics in english:
Oyaa oyaa oyaa theeya
Meya meya azhaginai meyum maaya
Manna nee madhi kaana vaarayo
En marupakkam parthenna aavayo
Paarkadha konangal paarayo
Pen paavaikkul perasaiyo
Oyaa oyaa oyaa theeya
Meya meya azhaginai meyum maaya
Azhagina meyum maya
Neengatha melaadai neenga
En nizhal kooda nee theenda yenga
Neel koondhal poovinri vaada
Adhil neevandhu unmoochai sooda
Anaikaatha baagangal noga
Oru anaiyaatha thee nenjil vega
Kaiyai kaiyal nee killa
Meiyai meiyal naan alla
Aahaa aasai neela
Aaa acham naanam naan kolla
Ucham endru nee thulla
Theera yekkam theera
Oyaa oyaa oyaa theeya
Meya meya azhaginai meyum maaya
Azhaginai meyum mayaa
Kal vettu pol endhan kannam
Un pal pattu varalaatru chinnam
Murasulla manjal en nenjam
Adhil arasey nee kanmoodu konjam
Vidiyaathe iravendru kenjum
Varum vidikaalai pozhuthe yen vanjam
Koththi kollum en paarvai
Kuththi thallum un paarvai
Yaaro yaar velluvaaro
Ooo emmai konjum un kaamam
Ummai vinjum en yaamam
Yaaro yaar minjuvaaro
Oyaa oyaa oyaa theeya
Meya meya azhaginai meyum maaya
Tamil Lyrics
ஓயா ஓயா ஓயா தீயா
மேய மேய அழகினை மேயும் மாயா
மன்னா நீ மதி காண வாராயோ
என் மறுபக்கம் பார்த் தென்ன ஆவாயோ
பார்க்காத கோணங்கள் பாராயோ
பெண் பாவைக்குள் பேராசையோ
ஓயா ஓயா ஓயா தீயா
மேய மேய அழகினை மேயும் மாயா
அழகினை மேயும் மாயா
நீங்காத மேலாடை நீங்க
என் நிழல் கூட நீ தீண்ட ஏங்க
நீள் கூந்தல் பூவின்றி வாட
அதில் நீ வந்து உன் மூச்சை சூட
அணைக்காத பாகங்கள் நோக
ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக
கையை கையால் நீ கிள்ள
மெய்யையாய் மெய்யால் நான் அள்ள
ஆஹா ஆசை நீள
அய்யய்யோ அச்சம் நாணம் நான் கொள்ள
உச்சம் என்று நீ துள்ள
தீர ஏக்கம் தீர
ஓயா ஓயா ஓயா தீயா
மேய மேய அழகினை மேயும் மாயா
அழகினை மேயும் மாயா
கால் வெட்டு போல் எந்தன் கன்னம்
உன் பால் பத்து வரலாற்று சின்னம்
முறசுள்ள மஞ்சள் என் நெஞ்சம்
அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்
விடியாதே இரவென்று கெஞ்சும்
வரும் விடி காலை பொழுதே என் வஞ்சம்
கொத்திக் கொல்லும் என் பார்வை
குத்தி தள்ளும் உன் பார்வை
யாரோ யார் வெல்வாரோ
ஓ எம்மை கொஞ்சும் உன் காமம்
உம்மை விஞ்சும் என் யாமம்
யாரோ யார் மிஞ்சுவாரோ
ஓயா ஓயா ஓயா தீயா
மேய மேய அழகினால் மேயும் மாயா
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.