
Kaashmora songs and lyrics
Top Ten Lyrics
Dhikku Dhikku Sir Lyrics
Writer : Lalithanand
Singer : Santhosh Narayanan
One two three four
Kaash kaash
Dhikku dhikku sir
Bakku bakku sir
Kaash
Dabayasa
Isku isku sir
Asku busku sir
Kaash
Ketta paiyan sir
Ka ka ke ke ko ko
Enna kannamapettai ichukaku
Twitter tranding has tag-u
Ippa yerudhu selvaaku
Neenga nallavara illa
Neenga kettavara
Ketu vaanga maatan
Odhai potu vangiduvaan
Dhikku dhikku dhikku dhikku sir
Bakku bakku bakku bakku sir
Unmai mugama poli mugama
Kaash
Endha mogamo
Endha manushan endha poludhum
Rendu mogamo
Latcham periyaar vandhaalum
Inge micham pala pala modargal
Acham madamai endraalum
Kadhi mayangi povaargal
Neenga nallavara illa
Neenga kettavara
Ketu vaanga maatan
Ivan potu vangiduvaan
Aatta konnu maatta konnu
Koli meena konna
Kaththi ulla buthisaali
Nermai konnu unmai konnu
Nyayathaiyum konndraal
Buththi ulla kutravaali
Maatikittavan romba silaru
Maatikadhavan romba powaru
Yevaal selaiyathaan ivan
Yelam vittu viththaan
Silukku aavikitta
Sellu number vaangivittan
Odra odra odra odra
Kaash
Neenga nallavara illa
Neenga kettavara
Neenga nallavara illa
Neenga kettavara
Tamil Lyrics
ஒன் டூ த்ரீ ஃபோர்
காஷ் காஷ்
திக்கு திக்கு சார்
பக்கு பக்கு சார்
காஷ்
தபயசா
இஸ்கு இஸ்கு சார்
அஸ்கு புஸ்கு
காஷ்
கெட்ட பையன் சார்
க க கே கே கோ கோ
என்ன கன்ணமபேட்டை இச்சுகக்கு
ட்விட்டர் டிரேண்டிங்
இப்ப ஏருது செல்வாக்கு
நீங்க நல்லவரா இல்ல
நீங்க கெட்டவரா
கேட்டு வாங்க மாட்டான்
ஒதை போட்டு வாங்கிடுவான்
திக்கு திக்கு திக்கு திக்கு சார்
பக்கு பக்கு பக்கு பக்கு சார்
உண்மை முகமா போலி முகமா
காஷ்
எந்த மொகமோ
எந்த மனுஷன் எந்த பொழுதும்
ரெண்டு மொகமோ
லட்சம் பெரியார் வந்தாலும்
இங்கே மிச்சம் பல பல மூடர்கள்
அச்சம் மடமை என்றாலும்
கதி மயங்கி போவார்கள்
நீங்க நல்லவரா இல்ல
நீங்க கெட்டவரா
கேட்டு வாங்க மாட்டான்
இவன் போட்டு வாங்கிடுவான்
ஆட்ட கொண்ணு மாட்ட கொண்ணு
கோழி மீன கொன்னு
நியாயத்தையும் கொன்றால்
கத்தி உள்ள புத்திசாலி
நேர்மை கொண்ணு உண்மை கொண்ணு
நியாயத்தையும் கொன்றால்
புத்தி உள்ள குற்றவாளி
மாட்டிக்கிட்டவன் ரொம்ப சிலரு
மாட்டிக்காதவன் ரொம்ப பவரு
ஏவால் சேலையத்தான் இவன்
ஏலம் விட்டு வித்தான்
சிலுக்கு ஆவிகிட்ட
செல்லு நம்பர் வாங்கி விட்டான்
ஓட்ரா ஓட்ரா ஓட்ரா ஓட்ரா
காஷ்
நீங்க நல்லவரா இல்ல
நீங்க கெட்டவரா
நீங்க நல்லவரா இல்ல
நீங்க கெட்டவரா
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.